ஹிமாச்சல பிரதேசத்தின் அசாத்திய சாலைகளில் அசராமல் பேருந்து ஓட்டும் சாகச ஓட்டுநர்கள்..!!

ஹிமாச்சல பிரதேசத்தின் அசாத்திய சாலைகளில் அசராமல் பேருந்து ஓட்டும் சாகச ஓட்டுநர்கள்..!!

By Azhagar

இந்தியாவிலேயே ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சம் அற்புத பகுதி. நாட்டில் இருக்கும் பல ரைடர்களுக்கு ஹிமாச்சல் பிரதேசத்திற்கு பைக்கில் செல்வது ஒரு மிகப்பெரிய கனவு.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

பனி படர்ந்த மாநிலம் என்றாலும், இங்கு சுற்றி பார்க்கவும், இயற்கையை ரசிக்கவும் பல இடங்கள் இருக்கின்றன.

அருகிலேயே காஷ்மீர் இருப்பதால், ஹிமாச்சல பிரதேசம் உங்களை இன்னும் மெய்சிலிர்க்க வைக்கும் பல தருணங்களை பெற்றிருக்கிறது.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு பைக்கில் சென்று சேர்வது எப்படி ஒரு விதியோ, அதேபோல அங்கிருக்கும் பொது போக்குவரத்து பேருந்திகளில் பயணம் செய்து பார்ப்பது மற்றொரு விதி.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

நாம் நமது நகரங்களிலும், ஊர்களிலும் பார்க்கப்படும் சாலை அமைப்பை போன்று ஹிமாச்சல பிரதேச சாலை வழிகள் இருக்காது.

குறுக்கும் நெடுக்குமாகவும், குறுகலான வழிகளிலும், மலை ஓரங்கள், அருவிகளுக்கு நடுவில் என்று சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

அப்படி தான் அங்கு இருக்கிறது. அதனால் அங்கு அப்படிதான் வாகனங்களுக்கான சாலை வழிகளை அமைக்க முடியும். ஹிந்தி படங்களில் பார்ப்பது போன்று, வெட்டவெளிகளும், மலை முகடுகளும் தான் அங்கு அதிகம்.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

இப்படிப்பட்ட சாலைகளில் பேருந்துகளில் பயணிப்பது ஒருவித ரசனை என்றால், அதில் பல்வேறு ஆபத்துகளும் இருப்பது மற்றொரு உண்மை. ஆனால் ரசனையும், ஆபத்தும் ஒருங்கே இருந்தால் தான் அதில் சிலிர்ப்பு இருக்கும்.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

பயணம் ஒரு பக்கம் இருந்தாலும், புதுமையான அனுபவம் ஆபத்தை மறக்கடிக்கச்செய்து பயணங்களில் இருக்கும் புதிய சுவாரஸ்யத்தை பயணிகளுக்கு தரும்.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

பைக்குகளில் செல்லாம் தான், ஆனால் அங்குள்ள சாலை பயணங்கள் சவாலானவை என்பதால், தேர்ந்த ஓட்டுநர்கள் ஓட்டும் பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானவை.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

தனி ஒருவர் பைக் ஒட்டுவதற்கே மிகப்பெரிய அச்சத்தை தரும் ஹிமாச்சலத்தின் சாலைகளில், நூறு பேரை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி செல்லும் ஓட்டுநர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

பெரும்பாலும் இங்கு ஹிமாச்சல அரசுக்கு சொந்தமான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. ஹெச்.ஆர்.டி.சி (Himachal Road Transport Corporation) கீழ் பணியாற்றும் ஒவ்வொரு பேருந்து ஓட்டுநர்களுக்கு, அன்றைய நாள் வாழ்வா? சாவா? தான்.

ஹிமாச்சல பிரதேச அரசு பேருந்து ஓட்டுநர்களின் சாகச பயணம்..!!

மலை ஓரங்களிலும், குகை வழிகளிலும், ஒற்றையடிப் பாதையிலும், மண் சாலைகளிலும் இங்குள்ள ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குவது சாகசத்தின் உச்சம்.

அப்படி மிகவும் தையரித்துடனும், செருக்குடனும் பேருந்துகளை ஓட்டும் ஹிமாச்சல பிரதேச ஓட்டுநர்களின் மெய்சிலிர்க்க் வைக்கும் காட்சிப்படுத்திய வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 7, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: Unsung Heroes of Himachal Pradesh Local Transport Drivers. Click for Details...
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+