காரில் ஓவியங்களை பொறித்து வியக்க வைக்கும் ஓவியர்
15 ஆண்டுகளுக்கு முன் பாத்திரங்களில் பெயர் எழுதுவதை கண்டிருப்பீர்கள். தற்போது சிறிய எந்திரத்தை பயன்படுத்தி பாத்திரங்களில் பெயர் பொறிக்கப்படுகிறது. இதே முறையை பயன்படுத்தி கார் முழுவதும் ஓவியத்தை கையால் பொறித்து அசத்துகிறார் ஓவியர் ஷான் லிஸ்ஜாக். தனது ஹோண்டா சிவிக் ஹேட்ச்பேக் கார் முழுவதும் இதுபோன்று ஓவியத்தை நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் அழகுற செதுக்கி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.
வைர பந்து முனை கொண்ட டிரில்லர் மூலம் தனது ஹோண்டா சிவிக் கார் முழுவதும் இதுபோன்ற ஓவியத்தை பொறித்து போர்த்தியுள்ளார். மொத்தம் 5,000 மணிநேரம் செலவிட்டு ஹோண்டா சிவிக் ஹேட்ச்பேக் கார் முழுவதும் ஓவியத்தை பொறித்துள்ளார். அதுவும் அத்தனை நேர்த்தியாக உள்ளது. இன்னும் 1,000 மணிநேரம் செலவிட்டால்தான் ஓவியங்கள் முழுமை பெறுமாம்.

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்

காரில் ஸ்க்ராட்ச் ஓவியம்
படங்கள் அசத்தியதா... ஷானுக்கு ஒரு பாராட்டை தெரிவித்து விடுவோமே...!!


Click it and Unblock the Notifications








