கனடாவில் இறக்குமதி சூப்பர் கார்களுக்கான பிரத்யேக கண்காட்சி
கனடா நாட்டின் கடற்கரை நகரமான வான்கூவரில் ஆண்டுதோறும் இறக்குமதி சூப்பர் கார்களின் கண்காட்சி நடக்கிறது. வட அமெரிக்க பகுதியில் நடைபெறும் மிகப் பெரிய ஆட்டோமொபைல் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாட்டு இறக்குமதி சூப்பர் கார்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை சூப்பர் கார்களுடன் சேர்ந்து அழகிகளும் அலங்கரித்தனர். இந்த விழாவில் புகைப்பட தொகுப்பினை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.


















Click it and Unblock the Notifications








