எம்மா வாட்சனின் டொயோட்டா பிரையஸ்- படங்கள்
பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஹாரி பாட்டர் படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறார். தனது 9வது வயதில் ஹாரி பாட்டர் படத்தின் முக்கிய வேடத்தை ஏற்ற எம்மா, நடிப்பில் அம்மாடியோவ் சொல்ல வைத்தார்.
அடுத்தடுத்து ஹாரி பாட்டரின் 6 பாகங்களிலும் நடித்து தனது மந்திர புன்னகையால் புகழ் பெற்றதோடு, ஏராளமான விருதுகளையும் தனது நடிப்பால் தன் வசப்படுத்தியிருக்கிறார். போதும் போதும் என்ற அளவிற்கு என்னிடம் பணம் இருக்கிறது என்று கூறும் இவர் சமீபத்தில் தனது டொயோட்டா பிரையஸ் கார் மற்றும் பிற கார்களில் எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டுள்ளார்.

டொயோட்டா பிரையஸ்
உலகின் நம்பகமான ஹைபிரிட் காராக இருக்கிறது. இதன் முக்கிய அம்சம் மிக தாராளமான இடவசதிதான்.

எஞ்சின்
ஹைபிரிட் காரான இதில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து 134 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டது.

அம்சங்கள்
லெதர் இருக்கைகள், சிறப்பான சஸ்பென்ஷன் என நன்மதிப்பை பெற்ற இந்த காருடன் எம்மா வாட்சன் எடுத்துக் கொண்ட படங்களை அடுத்தடுத்து காணலாம்.

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா

பிரையஸுடன் எம்மா



Click it and Unblock the Notifications








