ஃபெராரி விண்டேஜ் காரை சுற்றி வீடு கட்டிய அமெரிக்கர்

தனது ஃபெராரி விண்டேஜ் கார் மீது தீராத காதல் கொண்ட அமெரிக்கர் ஒருவர் அந்த காரை சுற்றிலும் வீட்டை கட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் ஹோல்கர் சூபெர்ட். இவர் ஒரு கட்டிட கலை நிபுணர். அவரிடம் ஃபெராரி 512 பிபிஐ விண்டேஜ் கார் ஒன்று இருக்கிறது.

இந்த கார் மீது சூபெர்ட்டுக்கு அப்படியொரு பிரியம். இந்த பிரியத்தின் வெளிப்பாடாக அவர் அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை சுற்றி பெரிய வீட்டை கட்டியிருக்கிறார். விசாலமான கண்ணாடி ஜன்னல்களுடன் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் ஃபெராரி கார் கம்பீரமாக நிற்கிறது. அமெரிக்கரின் தாஜ்மஹாலாக உருவாகியிருக்கும் அந்த வீட்டை ஸ்லைடரில் காணலாம் வாருங்கள்.

ஃபெராரி கார் வீடு படம் 1

புதிய வீட்டில் நடுநாயகமாக நிற்கும் ஃபெராரி விண்டேஜ் கார்.

ஃபெராரி கார் வீடு படம் 2

ஃபெராரி கார் வீட்டின் புதிய கோணத்திலான படம்.

ஃபெராரி கார் வீடு படம் 3

ஃபெராரி காருக்கு அருகில் அமர்ந்து அதன் அழகை ரசிப்பதற்கு ஒரு சக்கர நாற்காலியையும் போட்டு வைத்துள்ளார்.

ஃபெராரி கார் வீடு படம் 4

கெத்தாக நிற்கும் ஃபெராரி 512 பிபிஐ கார்.

ஃபெராரி கார் வீடு படம் 5

காரை நிறுத்துவதற்கான வசதிகளுடன் அவர் தனது வீட்டை வடிவமைத்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2013, 12:38 [IST]
English summary
Los Angeles, California based architect Holger Schubert is the owner of a stunningly beautiful Ferrari 512 BBI. Like any petrol head, Schubert loves his car. But he has taken that love to a whole new level - by building his house around it.
மேலும்... #ferrari #off beat #ஃபெராரி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+