வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானங்களில் ஃப்யூஸ் பாக்ஸ்கள் எதற்காக பயன்படுகின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக விமானங்களின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம்களில் ஃப்யூஸ்கள் (Fuses) பயன்படுத்தப்படுகின்றன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 1960களின் மைய பகுதி வரை, விமானங்களின் எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களின் முக்கியமான பாதுகாப்பு அம்சமாக அவை இருந்தன. ஆனால் இன்றைய அதிநவீன விமானங்களில் சர்க்யூட் பிரேக்கர்கள்தான் (Circuit Breakers) இடம்பெறுகின்றன.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதற்காக ஃப்யூஸ் பாக்ஸ்கள் (Fuse Boxes) வழக்கற்று போய்விடவில்லை. விமானங்களின் வடிவமைப்பில் இன்னமும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஃப்யூஸ் பாக்ஸ்கள் என்றால் என்ன? விமானங்களில் அவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன? என்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஃப்யூஸ் பாக்ஸ் என்பதற்கு அதன் பெயரிலேயே அர்த்தம் உள்ளது. பல்வேறு ஃப்யூஸ்களை உள்ளடக்கிய பெட்டிதான் ஃப்யூஸ் பாக்ஸ். பல்வேறு அளவுகளில் ஃப்யூஸ் பாக்ஸ்கள் கிடைக்கின்றன. நேரோ பாடி (Narrow Body) அல்லது வைடு பாடி (Wide Body) என எந்த விமானம் என்றாலும், அது சிக்கலான எலெக்டரிக்கல் சிஸ்டம்களை கொண்டிருக்கும்.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அவற்றின் கேபின் லைட்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் மற்ற டிவைஸ்கள் முறையாக இயங்குவதற்கு மின்சாரம் தேவை. மின்சாரம் இல்லாமல் இந்த எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களை பைலட்களால் இயக்க முடியாது. எலெக்ட்ரிக் டிவைஸ்களுக்கு முறையான வோல்டேஜ் தேவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

அதிகப்படியான மின்சாரம் சென்றால் இந்த எலெக்ட்ரிக்கல் டிவைஸ்கள் சேதம் அடையலாம். அல்லது வேலை செய்யாமலும் போகலாம். இங்கேதான் ஃப்யூஸ்கள் பயன்படுகின்றன. அதிகப்படியான வோல்டேஜ் மின்சாரம் வருகிறது என்றால் அதில் இடையூறு ஏற்படுத்தி, எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களை பாதுகாப்பதற்காகவே ஃப்யூஸ்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளன.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக விமானங்களில் பவர் சோர்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் டிவைஸ்களுக்கு இடையே ஃப்யூஸ் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஃப்யூஸ்கள் வோல்டேஜ் ரேட்டிங்கை கொண்டிருக்கும். ஃப்யூஸ் மூலமாக எவ்வளவு வோல்டேஜ் மின்சாரம் செல்லலாம் என்பதை இந்த வோல்டேஜ் ரேட்டிங் குறிக்கிறது. இந்த ரேட்டிங்கை காட்டிலும் அதிக வோல்டேஜ் மின்சாரம் சென்றால், ஃப்யூஸ் உருகி, இடையூறை ஏற்படுத்தி விடும்.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஃப்யூசுக்கு உள்ளே இருக்கும் மின் குமிழ் இழை உருகுவதன் மூலம் இது நடைபெறுகிறது. இதன் மூலம் மின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அதிகப்படியான வோல்டேஜ் மின்சாரம் உருவாவதை ஃப்யூஸ்கள் தடுக்காது. மாறாக அதிக வோல்டேஜ் மின்சாரம், விமானங்களின் எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களை சென்றடைவதை அவை தடுக்கின்றன.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், எவ்வளவு ரேட்டிங் கொண்டதோ அதை காட்டிலும் அதிக வோல்டேஜ் மின்சாரம் வந்தால் ஃப்யூஸ்கள் உருகி விடும். எனவே ஃப்யூஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் டிவைஸ்கள் மின்சாரத்தை பெறாது. இதன் காரணமாக சேதம் அடைவதில் இருந்து அந்த எலெக்ட்ரிக்கல் டிவைஸ்கள் பாதுகாக்கப்படும்.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானங்களில் ஃப்யூஸ் பாக்ஸ்கள் மூலம் ஃப்யூஸ்கள் எளிதாக கையாளப்படுகின்றன. பெரும்பாலான விமானங்களில் முக்கியமான எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களுக்கு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சர்க்யூட் பிரேக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் அதிக முக்கியத்துவம் இல்லாத எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களுக்கு ஃப்யூஸ் பாக்ஸ்கள் உபயோகிக்கப்படுகின்றன.

வீட்ல போற மாதிரி விமானத்திலும் ஃப்யூஸ் போகுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு விமானத்தின் அனைத்து ஃப்யூஸ்களையும், ஃப்யூஸ் பாக்ஸ்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஃப்யூஸ் போனால், மெக்கானிக் ஃப்யூஸ் பாக்ஸை அணுகி, எந்த ஃப்யூஸ் போய் விட்டதோ அதனை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக அதே வகையில் புதிய ஃப்யூஸை பொருத்தி கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How fuse boxes work in planes here s everything you need to know
Story first published: Tuesday, January 11, 2022, 18:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X