இவுங்களுக்கு எப்படிப்பா டிரைவிங் லெசென்ஸ் கொடுத்தாங்க? நான் கேட்கலை, நீங்களே பாருங்க!
அரைகுறையெல்லாம் கார் ஓட்ட கிளம்பிடுச்சு; சிலர் தாறுமாறாக கார் ஓட்டுவதை பார்த்து இவுங்களுக்கு எப்படிப்பா லைசென்ஸ் கொடுத்தாங்க, அப்படின்னு கேட்கறது வழக்கம்.
அந்த லிஸ்ட்டில் இவுங்களையும் சேர்த்துக்கோங்க. கார் ஓட்டும்போது இவுங்க பண்ற அலும்புகளை வீடியோவில் பார்த்து ஒரு குட்டுப் போடுங்க.
இதுமாரிதி எப்போதும் நீங்க செய்யாதீங்க. கார் ஓட்டும்போது கவனமா இருங்க.


Click it and Unblock the Notifications









