தினசரி மாறும் பெட்ரொல் விலையை நீங்கள் தெரிந்துக்கொள்ள எளிய வழிமுறைகள்: முழுத் தகவல்கள்..!!

பெட்ரோல், டீசல் விலையை தினமும் தெரிந்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் காட்டும் வழிமுறைகள்

By Azhagar

வரும் 16ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் தினமும் மாற்றப்படும் என இந்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வெளிப்படத்தன்மை வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பெட்ரோலிய துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

இனி தினசரி மாறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்வது எப்படி என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் சந்தேகம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

அதற்கு எண்ணெய் நிறுவனங்களே சில வழிமுறைகளை வகுத்துள்ளன. இதனைக்கொண்டு வாடிக்கையாளர்கள் எரிவாயு குறித்த தினசரி விலையை அறியலாம்.

எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி)

எஸ்.எம்.எஸ் (குறுஞ்செய்தி)

வாடிக்கையாளர் தங்களின் கைப்பேசி எஸ்.எம்.எஸ் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தெரிந்துக்கொள்ளும் வழிமுறைகள்.

உங்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் மூலம் தகவல் வேண்டுமானால்,

RSP DEALER CODE என்று டைப் செய்து 9224992249 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

அல்லது, நீங்கள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து தகவலை பெற விரும்பினால்,

RSP DEALER CODE என்று டைப் செய்து, 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

இவை இரண்டுமில்லாமல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் தகவலை பெற விரும்புபவர்கள்,

HPPRICE < SPACE > DEALER CODE என்று டைப் செய்து 9222201122 எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் செய்து தினசரி மாறும் பெட்ரோல், டீசல் விலையை குறித்து அறியலாம்.

செயலி

செயலி

ஆண்ட்ராய்டு அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் எண்ணெய் நிறுவனங்களின் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அந்த செயலி, நீங்கள் எந்த பெட்ரோல் பங்கின் அருகில் உள்ளீர்கள் என்பதை காட்டும், அல்லது நீங்களாகவே உங்களுக்கு தெரிந்த பெட்ரோல் பங்க் பற்றிய தகவலை அளித்து, விலையை அறியலாம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

இப்படி செயலியை பயன்படுத்துவதன் மூலமும் தினசரி மாறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷன்(IOC) மூலம் தகவலை பெற விரும்புபவர்கள் பிளே ஸ்டோரில் Fuel@IOC App என்பதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

பாரத் பெட்ரோலியம் மூலம் தகவலை பெற விரும்புபவர் SmartDrive செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் தகவல் பெற விரும்புபவர்கள், My HPCL செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, தினசரி மாறும் பெட்ரோல், டீசல் விலையை அறியலாம்.

இணையதளங்கள்

இணையதளங்கள்

செயலி மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம் தகவலை பெற விரும்பாதவர்களுக்காக எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இணையதளங்கள் வாயிலாகவும் தினசரிக்கான பெட்ரோல், டீசல் விலையை தருகின்றன.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

இந்தியன் ஆயில் கார்ப்பிரேஷன்

www.bharatpetroleum.in என்ற வலைதளம் வாயிலாக பெட்ரோல் பங்குகளை கண்டறிந்து விலை மாற்றத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

பாரத் பெட்ரோலியம்

www.bharatpetroleum.in வலைத்திற்குள் நுழைந்து பெட்ரோல் பங்குகளை கண்டறிந்து விலை மாற்றத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

www.hindustanpetroleum.com என்ற வலைத்திற்குள் சென்று பெட்ரோல் பங்குகளை கண்டறிந்து விலை மாற்றத்தை அறியலாம்.

இந்த நடைமுறைகள் மட்டுமின்றி நீங்கள் கடந்து வரும் பெட்ரோல் பங்குகள் மற்றும் உங்கள் நண்பர்கள் மூலமாகவும் தினசரி மாறும் பெட்ரோல் விலையை குறித்த தகவல்களை அறியலாம்.

டிரைவ்ஸ்பார்கின் கருத்து!

டிரைவ்ஸ்பார்கின் கருத்து!

பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றப்படும் என்ற அறிவிப்பால், சந்தை நிலவரத்தை பொறுத்த வரை அதில் ஒரு வெளிப்படத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலைய நாம் தெரிந்துக்கொள்வது எப்படி..??

அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி எரிவாயு விலை மாற்றப்படும் என்ற அறிவிப்பு நமது இயல்பு வாழ்க்கையில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prices of petrol and diesel in India will be changed daily on the basis of global crude oil prices. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X