டிரக்கிலிருந்து மூங்கில் கட்டுகளை ஒரு மூச்சில் கீழே இறக்கும் டிரைவர்!
டிரக்குகளில் லோடு ஏற்றி இறக்குவது தலைவலியான வேலை. அதற்கு பலரது வியர்வையையும், நேரத்தையும் விலையாக கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், தைவானை சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவர் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கட்டுகளை ஒரு நிமிடத்திற்குள் லாவகமாக இறக்கும் காட்சியைத்தான் வீடியோவில் பார்க்கப் போகிறீர்கள்.
இவ்வாறு இறக்குவதற்கு ஏற்றவாறு மூங்கில்களை ஒன்றாக சேர்த்து அழகாக கட்டியுள்ளனர். ஆனால், இது மாதிரி பத்து தடவை இறக்கினால், கூடிய சீக்கிரம் டிரக் அக்கு வேறு ஆணி வேறாகிவிடும்.


Click it and Unblock the Notifications









