ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயத்தை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). இந்திய அணியின் தூண்களில் ஒருவராக கருதப்படும் இவர், இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த இன்னிங்ஸ்களை பல முறை விளையாடியுள்ளார். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் என்றாலே விலை உயர்ந்த கார்களை அதிகமாக வாங்குவது சகஜம்தான்.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ஹர்திக் பாண்டியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மிகவும் விலை உயர்ந்த கார்களுக்கு பணத்தை செலவிடுவதை ஹர்திக் பாண்டியா விரும்புகிறார். அப்படி இதுவரை அவர் வாங்கியுள்ள விலை உயர்ந்த கார்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63)

புத்தம் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு வாங்கினார். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரின் விலை 2.19 கோடி ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மும்பை நகர வீதிகளில் ஹர்திக் பாண்டியா இந்த காரில் வலம் வந்ததை சில முறை பார்க்க முடிந்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும். ஆனால் விலை உயர்ந்த கார் என்பதால், ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கிறது. இந்த காரில் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 220 கிலோ மீட்டர்கள். கம்பீரமான தோற்றத்தை பெற்றுள்ள மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார், சாலையில் வரும்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover)

ஹர்திக் பாண்டியாவின் முதல் சொகுசு கார் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்தான். கருப்பு நிறத்தில் அவர் தேர்வு செய்துள்ள இந்த காரில், 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 255 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் இந்த கார் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காருடன் ஹர்திக் பாண்டியாவை அதிகமாக பார்க்க முடிந்துள்ளது. ஆனால் புதிய கார்களின் வருகையால் தற்போது இந்த கார் அவரது வீட்டில் ஓய்வு எடுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோ மெக்கானிக் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan EVO)

லம்போர்கினி ஹூராகேன் எவோ காரையும் ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டுதான் வாங்கினார். இந்த காரின் விலை 3.73 கோடி ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹர்திக் பாண்டியாவும், அவரது சகோதரரும் இந்த காரில் வலம் வருவதை பார்க்க முடிந்துள்ளது. இந்த காரில், 5.2 லிட்டர் வி10 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 638 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும். அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 9 வினாடிகளை மட்டுமே லம்போர்கினி ஹூராகேன் எவோ எடுத்து கொள்ளும்.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

டொயோட்டா எட்டியோஸ் (Toyota Etios)

இதை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த கார்களுக்கு மத்தியில், சாதாரண டொயோட்டா எட்டியோஸ் காரையும் ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார். டொயோட்டா எட்டியோஸ் செடான் ரக காரை ஹர்திக் பாண்டியா சொந்தமாக வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

ஹர்திக் பாண்டியாவை பற்றிய இந்த விஷயம் யாருக்கும் தெரியாது... என்னனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரும், கிரிக்கெட் வீரரருமான குர்ணல் பாண்டியா ஒரு முறை இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதில், ஹர்திக் பாண்டியா கார் மீதும், குர்ணல் பாண்டியா ஒரு பைக் மீதும் அமர்ந்திருந்தனர். டொயோட்டா எட்டியோஸ் காரை ஹர்திக் பாண்டியா சாலைகளில் ஓட்டி வருவதை அவ்வளவாக யாரும் பார்த்தது கிடையாது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cricket Player Hardik Pandya's Luxury Car Collection. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X