டெல்லி பார்முலா-1 டிராக்கை ஒரு கை பார்த்த டோணி அண்ட் கோ!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை நையப் புடைத்து 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடு, இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்கள் இன்று டெல்லி பார்முலா-1 டிராக்கையும் ஒரு கை பார்த்தனர். ஆம், கேப்டன் டோணி, சச்சின் டெண்டுல்கர், இஷாந்த் சர்மா, விராட் கோஹ்லி, ரஹானே மற்றும் ஓஜா ஆகியோர் இன்று புத் இன்டர்நேஷனல் பார்முலா-1 டிராக்குக்கு விசிட் அடித்தனர்.

முன்னதாக, அவர்களுக்கு புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டை சேர்ந்த பயிற்சியாளர்கள் டிராக்கில் எப்படி வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற விதிமுறைகளை சொல்லிக் கொடுத்தனர். அதனை கவனமுடன் டோணி, சச்சின் உள்பட அனைவரும் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு வாங்கிய எக்ஸ்132 ஹெல்கேட் சூப்பர் பைக்கில் டோணி ஒரு ரவுண்டு வந்தார். அதே பைக்கில் ஓஜாவும் ஒரு ரைடு வந்தார்.

வேகப்பந்து வீச்சாளர் இசாஷ்ந்த் சர்மா தனது ஆடி ஆர்எக்ஸ்5 ஸ்போர்ட்ஸ் காரில் அதிவேக ரவுண்டு வந்தார். அவரது காரை சச்சின், ரஹானே, விராத் கோஹ்லி ஆகியோரும் ஓட்டினர். இதுகுறித்து டோணி கூறுகையில்,"இது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. நான் கொஞ்சம் தாமதமாக இங்கு வந்ததாக உணர்கிறேன். ஹெல்கேட் சிறப்பாக இருக்கிறது. அடுத்த முறை வேறு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை கொண்டு வர முடிவு செய்துள்ளேன். மேலும், சூப்பர் ஸ்போர்ட்ஸ் ரேஸ் போட்டிகளை காண கண்டிப்பாக வருவேன்," என்றார்.

Most Read Articles
English summary
Indian cricketers, including captain Mahendra Singh Dhoni spent time driving on the Buddh International Circuit today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X