இந்தியன் கிரான்ட் ப்ரீ பார்முலா-1 கார் பந்தயம்: நிகழ்வுகள் ஒரு கண்ணோட்டம்
விறுவிறுப்பான இந்தியன் கிரான்ட் ப்ரீ பார்முலா-1 கார் பந்தயங்கள் டெல்லியில் அனல் பறக்க நடந்து முடிந்துள்ளன. வழக்கம்போல் இந்த போட்டியை காண ஏராளமான நட்சத்திரங்களும் வந்திருந்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் ரினால்ட் ரெட்புல் ரேஸிங் ரினால்ட் அணியின் 'மெட்டல்' மனம் படைத்த செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது முறையாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார்.
300 கிமீ.,க்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்கள் ரேஸ் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றன. ஒருபுறம் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்களும், மறுபுறம் கிரிட் கேர்ள்ஸ் அழகிகளின் ஆதரவு ஆரவாரம் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்தன. வண்ணமயமான இந்தியன் கிரான்ட் ப்ரீ பந்தயத்தின் முக்கிய நிகழ்வுகளை ஸ்லைடரில் காணலாம்.

ஒய்யார அணிவகுப்பு
கிரிட் கேர்ள்ஸ் அழகிகளின் கண்கவர் நடை அணிவகுப்பு

பாலிவுட் நட்சத்திரங்கள்
பாலிவுட் நட்சத்திரங்கள் ஷான், அஜய் தேவ்கன் மற்றும் சோனாக்ஷி சின்காவின் பெர்ஃபார்மென்ஸ்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
நான் வீசுற பந்தைவிட இந்த கார் வேகமாக போகும்னு சொல்றாங்க?- ஃபெராரி அணியினருடன் அளவளாவும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

ஒமர் அப்துல்லா
வெளியில அரசியல்வாதிகளின் அடிபுடிகளுக்கு இந்த கார் சவுன்ட் எவ்ளோ பெட்டர். காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.

கணவருடன் சானியா மிர்ஸா
பார்முலா-1 ரேஸை கணவர் சோயிப் மாலிக்குடன் காண வந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.

கிரிட் கேர்ள்ஸ்
இப்படி நி்ன்னா காரை நிறுத்தலாமா?

தேசியக் கொடியுடன்...!!
தேசியக் கொடியுடன் அழகிகளின் ஒய்யார போஸ்

அழகிகளின் உற்சாகம்
ரசிகர்களை தேசியக் கொடியை அசைத்து உற்சாகப்படுத்தும் அழகிகள்

இப்படியும் ஒரு போஸ்
இப்படியும் ஒரு போஸ்

போட்டியை முடித்து வைத்த ககன் நரங்
பார்முலா-1 போட்டியை கொடியசைத்து முடித்து வைக்கும் துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங்

பந்தய களத்தில்...!!
300 கிமீக்கும் அதிகமான வேகத்தில் பந்தய களத்தில் பற்ந்த ரேஸ் கார்கள்.

'மெட்டல்' மனம் படைத்த வெட்டல்
பிற வீரர்களுக்கு சிறு வாய்ப்பு கூட தராமல் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வெட்டல்.

கோப்பையுடன் வெட்டல்
இந்தியன் கிரான்ட் ப்ரீ பார்முலா 1 பந்தயத்தில் இரண்டாவது முறையாக கோப்பையை பெற்ற வெட்டல்

வெற்றிக் களிப்பில் வெட்டல்
வெற்றிக் களிப்பில் சாம்பெய்ன் பாட்டிலை கிரிட் கேர்ள் அழகிகள் மீது பீய்ச்சியடிக்கும் செபாஸ்டியன் வெட்டல்.


Click it and Unblock the Notifications








