கணவன், மனைவியின் சூப்பர் கண்டுபிடிப்பு... சும்மா நச்சுனு இருக்கு... என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க!!

பெங்களூரை சேர்ந்த கணவன், மனைவியின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் தெரிந்தால் நீங்கள் வியப்பில் மூழ்குவது உறுதி.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக தற்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

பொதுவாக பல்வேறு காரணங்களால் காற்று மாசடைந்து வருகிறது. இதற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஒரு காரணம் என்றால், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கியமான காரணமாக உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களால்தான் காற்று மிக கடுமையாக மாசடைகிறது.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

இதனால் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வு என்பதில் மாற்று கருத்து இல்லைதான்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என்பதே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக உள்ளதால், அவற்றை வாங்க மக்கள் தயங்குகின்றனர்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

நடு வழியில் திடீரென சார்ஜ் தீர்ந்து நின்று விட்டால் என்ன செய்வது? என்பதே பொதுமக்களின் தயக்கத்திற்கு காரணம். அதற்கு ஏற்ப இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் இன்னும் பெரிய அளவில் கட்டமைக்கப்படவில்லை. எனவே ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது நடு வழியில் சார்ஜ் இல்லாமல் நின்று விட்டால் சிக்கல்தான்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

ஆனால் பெங்களூர் நகரை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. மெலடாத் ஆட்டோ காம்போனென்ட்ஸ் (Meladath Auto Components) என்ற நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராகேஷ் மெலடாத் கருணாகரன் என்பவரும், அவரது மனைவி வின்னி கங்காதரன் ஆகியோரும் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினர்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான ஆஃப்டர் மார்க்கெட் கன்வெர்ஷன் கிட்களை (Conversion Kits) உருவாக்குவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன்படி இவர்கள் தற்போது எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கிட் மூலம் வழக்கமான ஸ்கூட்டர்களை எலெக்ட்ரிக்-ஹைப்ரிட் ஸ்கூட்டராக மாற்ற முடியும்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என இரண்டு மோடுகளில் தனித்தனியாக இயங்க இந்த கன்வெர்ஷன் கிட் உதவி செய்கிறது. இதில், எலெக்ட்ரிக் மோடை பயன்படுத்தினால், சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் முழுமையாக பயணம் செய்ய முடியும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம் ஆகும். ஒரு வேளை சார்ஜ் தீர்ந்து விட்டால், அதன்பின் பெட்ரோல் மோடில் வைத்து ஸ்கூட்டரை தொடர்ந்து இயக்க முடியும்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

இந்த கிட்டை பயன்படுத்த வேண்டுமென்றால், ஸ்கூட்டரின் கட்டமைப்பில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை என கூறப்படுகிறது. இது இந்த கிட்டின் கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஸ்கூட்டரை மீண்டும் பழையபடி பெட்ரோலில் மட்டும் இயங்க கூடிய வகையில் மாற்ற வேண்டுமென்றால், இந்த கிட்டை எளிதாக அகற்றி விட முடியும்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

இதற்கு எந்தவிதமான வெல்டிங் அல்லது கட்டிங் வேலைகளும் தேவைப்படாது. லித்தயம் அயான் பேட்டரியை இந்த கிட் கொண்டுள்ளது. வீட்டிலேயே எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், பெட்ரோல் மோடு மூலம் தொடர்ந்து ஸ்கூட்டரை இயங்க வைக்கும் திறன் இந்த கிட்டிற்கு உள்ளது. ப்யூர் எலெக்ட்ரிக் உடன் ஒப்பிடும்போது இது இந்த கிட்டின் கூடுதல் சிறப்பம்சங்களில் ஒன்று.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

மக்கள் மத்தியில் ரேஞ்ச் தொடர்பாக உள்ள பதற்றத்தையும் இது முற்றிலுமாக நீக்குகிறது. ஏனெனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், அவர்கள் எளிதாக மீண்டும் பெட்ரோல் நிரப்பி கொள்ள முடியும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லாத சூழலில், இது ஒரு வரப்பிரசாதம்தான்.

உங்க ஸ்கூட்டர் இனி மாஸ் காட்டும்! தம்பதியின் சூப்பர் கண்டுபிடிப்பு!! என்னனு தெரிஞ்சா அசந்திடுவீங்க

ஆனால் இந்த கன்வெர்ஷன் கிட் இன்னும் வணிகமயமாக்கப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுபோன்ற தனித்துவமான ஆஃப்டர் மார்க்கெட் தயாரிப்புகளை கண்டுபிடிப்பது அருமையான ஒரு விஷயம்தான். மெலடாத் ஆட்டோ காம்போனென்ட்ஸ் நிறுவனத்தின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பெட்ரோலில் இயங்க கூடிய இரு சக்கர வாகனங்களை ஹைப்ரிட் ஆக மாற்றும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக பெட்ரோலில் இயங்க கூடிய பைக்கை இளைஞர் ஒருவர் ஹைப்ரிட் ஆக மாற்றியிருந்தார்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இதன் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்களிடம் அதிகம் கொண்டு சென்று சேர்க்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம், சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லை என்பது போன்ற ஒரு சில நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இருந்தபோதும் அவற்றை களைய மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது அதற்கு ஓர் உதாரணம். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்க தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு படிப்படியாக எடுத்து கொண்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கவனமும் தற்போது மின்சார வாகனங்களின் மீது திரும்பி வருகிறது. மத்திய அரசு வழங்கி வரும் ஊக்கமே இதற்கு காரணம். இதுதவிர வாகன மாடிபிகேஷன்களில் ஆர்வம் கொண்டுள்ள தனி நபர்கள் சிலரும் கூட, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்து வருகின்றனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த வரிசையில் பெட்ரோலில் இயங்க கூடிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ (Hero Splendor Pro) பைக் ஒன்று ஹைப்ரிட் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாடிபிகேஷன் செய்யப்பட்ட இந்த பைக் பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும். இது தொடர்பான வீடியோ யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

க்ரியேடிவ் சயின்ஸ் என்ற யூ-டியூப் சேனல்தான் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ரோ பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்ற பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்வையாளர்களுக்கு அதன் படிநிலைகளும் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளன.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இதன்படி பெரும்பாலான மாடிபிகேஷன்கள் பைக்கின் பின் பகுதி மற்றும் இருக்கைக்கு அடியில்தான் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பின் பக்க வீல் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய 17 இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் வீல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாக் யூனிட்டை காட்டிலும் இந்த வீல் அகலமாக காணப்படுகிறது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அதேபோல் ரியர் ஃபோர்க்கும் மாற்றப்பட்டு, அகலமான ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது ஹோண்டா ஷைன் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைசேஷன் ப்ராஜெக்டில், பேட்டரியை இன்ஸ்டால் செய்வதுதான் மிகவும் சிக்கலான காரியமாக இருந்திருக்கலாம். எனினும் ஸ்டாக் சீட் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு, ஃப்ரேமுக்கு அடியில் சில மாடிபிகேஷன்களை செய்து பேட்டரியை தஞ்சமடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

அதே சமயம் ஸ்டாக் ரியர் சஸ்பென்ஸன் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக நீளமான யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி கனகச்சிதமாக பொருந்த இது கூடுதல் இட வசதியை வழங்கியுள்ளது. இதில், 72v, 30 amp லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால், 90-100 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

பாதுகாப்பை முன்னிட்டு, ஸ்டீல் பாக்ஸில் பேட்டரி உறையிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டாக் ஏர் ஃபில்டர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எலெக்ட்ரிக் இன்ஜினிற்கான கண்ட்ரோலர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைக் ஆஃப்டர் மார்க்கெட் எச்பி ஏர் ஃபில்டரையும் பெற்றுள்ளது. அதே சமயம் வலது ஹேண்டில்பாரில், எலெக்ட்ரிக் மோட்டாருக்கு என தனியே ஆன்/ஆஃப் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது!!

இந்த பைக்கில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமும் அடங்கியுள்ளது. அதாவது பெட்ரோல் இன்ஜின் ரன்னிங்கில் இருக்கும்போது, இதன் லித்தியம் அயான் பேட்டரி ஆட்டோமெட்டிக்காக ரீசார்ஜ் செய்து கொள்ளும். இது மிகவும் பயனுள்ள வசதியாக இருக்கும். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அரசு ஊக்குவித்தால், இருக்கும் ஒரு சில குறைகளையும் களைந்து, அவர்களால் சிறப்பான ஒரு தயாரிப்பை வெளிக்கொணர முடியும். ஆனால் அரசின் பார்வை படாததால் இதுபோன்ற நபர்கள் பலர் காணாமல் போய் விடுகின்றனர் என்பதே உண்மை.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இதேபாணியில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று வழக்கமான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை எலெக்ட்ரிக் பைக்காக தற்போது மாற்றியுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் மின்சார வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. எதிர்கால உலகை மின்சார வாகனங்கள்தான் ஆளப்போகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, மிகவும் பிரபலமான ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை தற்போதே சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டன.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டும் ஒன்று. இந்தியாவில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம். இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று ரெகுலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றி அசத்தியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்களைதான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

லிஜூ வைத்யன் என்பவர் பேஸ்புக்கில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக் எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோக்கள் காட்டுகின்றன. ஹவுண்ட் எலெக்ட்ரிக் எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் ரெகுலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

புதிய எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாகவே, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலை, ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

வழக்கமான ஐசி இன்ஜின் (Internal Combustion Engine - ICE) வாகனங்களை காட்டிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் 30-40 சதவீதம் வரை விலை உயர்ந்தவை என ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவு மற்றும் எலெக்ட்ரிக் பாகங்களின் அதிகப்படியான விலை ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் வழக்கமான வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற சரியாக எவ்வளவு செலவாகும்? என்பது போன்ற தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. ஒரு கிட் மூலமாக வழக்கமான மோட்டார்சைக்கிளை எலெக்ட்ரிக் மாடலாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. மோட்டார்சைக்கிள்களை பற்றி நன்கு அறிந்த மெக்கானிக்குகள் மூலம் இந்த கிட்டை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இந்த கிட்டை இன்ஸ்டால் செய்வதற்கு சேஸிஸில் எவ்விதமான மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை. அத்துடன் மோட்டார்சைக்கிள்களை பற்றி நன்கு தெரிந்த ரெகுலர் மெக்கானிக்குகளால், இந்த ஹார்ட்வேரை பொருத்த முடியும். அதே சமயம் பேட்டரிகளை இணைக்கவும், அதனை இயங்க வைக்கவும் எலெக்ட்ரீசியன் ஒருவர் தேவைப்படுவார்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் இந்த தயாரிப்பு இன்னும் உற்பத்திக்கு தயாராகவில்லை. அத்துடன் ஆர்டிஓ-வாலும் இது சோதித்து பார்க்கப்படவில்லை. எனவே இந்த கிட்களுக்கு இன்னும் ஆர்டிஓ சான்றும் இல்லை. ஹவுண்ட் எலெக்ட்ரிக் உருவாக்கியுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக் லித்தியம் அயான் பேட்டரியை பெற்றுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணிக்கும் மற்றும் இதன் பவர் எவ்வளவு? என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Startup Created E-Conversion Kit That Turns Any Petrol Scooter To A Hybrid. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X