இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட லம்போர்கினி கார் இருப்பது நம்ம தமிழ்நாட்ல தான்..!!

Written By:

இந்தியாவில் சூப்பர் கார்களுக்கு ஏற்ற தரத்துடன் சாலைகள் இருக்கிறதா... இல்லையா... என்பது பெரிய விவாத பொருள்.

ஆனால் நம் நாட்டில் சூப்பர் ரக கார்களை வாங்கி குவிக்க நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

சமீப காலமாக வி10, வி12 போன்ற எஞ்சின் பெற்ற சூப்பர் கார்கள் பல இந்தியாவில் அதிகளவில் வாங்கப்படுகின்றன

அந்த பட்டியலில் லம்போர்கினியின் அதிக விலை கொண்ட காரை, தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

லம்போர்கினி அவென்டேடார் எஸ் மாடலான அந்த கார் இந்தியாவில் உலா வரும் பல சூப்பர் கார்களில் அதிக விலை கொண்டதாக உள்ளது.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

அது எப்படி... லம்போர்கினி தயாரிக்கும் கார்களில் அவென்டேடார் எஸ்.வியை விட அவென்டேடார் எஸ் கார் அதிக விலை பெறும்? என்று நீங்கள் நினைக்கலாம்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

அதற்கான பதில் 'ஏடு பிரஸ்ஸோனா'. லம்போர்கினி நிறுவனத்திற்கு என்று பிரத்யேகமாக இயங்கும் கஸ்டமைஸ் நிறுவனம் தான் 'ஏடு பிரஸ்ஸோனா'.

Recommended Video - Watch Now!
Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom
லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் லம்போர்கினி காரின் மதிப்பை கூட்டிக்காட்ட பிரத்யேக வடிவமைப்பு பணிகளை ஏடு பிரஸ்ஸோனாவிடம் இருந்து பெறலாம்.

Trending On Drivespark:

காசில்லாததால் பேருந்தின் அடியில் கம்பியை பிடித்துக்கொண்டு 80 கி.மீ பயணம் செய்த சிறுவர்கள்..!!

சாவி இல்லாமல் 50 நொடிகளில் ஹை-டெக் முறையில் நடைபெற்ற மெர்சிடிஸ் கார் திருட்டு..!! (வீடியோ)

விமானங்கள் தரை இறங்குவது குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

சமீப உதாரணமாக போப் ஆண்டவர் ஃபிரான்சிஸிற்கு பரிசளிக்கப்பட்ட லம்போர்கினி ஹூரகேன் மாடலை வெள்ளை மற்றும் தங்க நிற கலவையில் பிரமாதமாக வடிவமைத்ததுஏடு பிரஸ்ஸோனா தான்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

இந்தியாவின் அதிக விலை கொண்ட லம்போர்கினி தயாரிப்பின் அவென்டேடார் எஸ் காரை திருநெல்வேலியை சேர்ந்த அக்ரம் மாலிக் மற்றும் கடாஃபி மாலிக் சகோதரர்கள் வாங்கியுள்ளனர்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

இதுவரை இந்தியாவில் லம்போர்கினி மாடலில் அதிக விலைக்கொண்ட காரை வைத்திருந்த பெருமை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் இதுவரை கே.வி. பிரசாத் பெற்று வந்தார்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

அவரிடம் லம்போர்கினி அவென்டேடார் எஸ்.வி ரோட்ஸடர் கார் உள்ளது. கஸ்டமைஸ் செய்யப்பட்ட அவென்டேடார் எஸ் காரை வாங்கியதன் மூலம் தற்போது தமிழகத்தை சேர்ந்த மாலிக் சகோதரர்கள் அந்த பெருமையை சொந்தமாக்கி கொண்டுள்ளனர்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

திருநெல்வேலி மாலிக் சகோதரர்களிடம் கஸ்டமைஸ் லம்போர்கினி அவென்டேடார் எஸ் காருடன் ஆடி ஆர்8, நிஸான் ஜி.டி-ஆர் போன்ற கார்களும் உள்ளன.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

உலகளவில் அதிக விற்பனை திறனை பெற்று வரும் லம்போர்கினி அவென்டேடார் எஸ் காரில் 6.5 லிட்டர் என்.ஏ வி12 எஞ்சின் உள்ளது.

அதிகப்பட்சமாக 730 பிஎச்பி பவர் மற்றும் 690 என்.எம் டார்க் திறனை வழங்கும் இந்த கார் 7-ஸ்பீடு சிங்கிள் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் ஈகோ என்ற மூன்று வித டிரைவிங் மோடுகள் இந்த காரில் உள்ளன. மேக்னடோ - ரியோலாஜிக்கல் சஸ்பென்ஷன் இதில் உள்ளது.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

துவக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 2.9 நிமிடங்களில் எட்டி பிடித்து விடும் இந்த கார், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பறக்கும்.

ஹைவே போன்ற சாலைகளில் மணிக்கு 7 கி.மீ மைலேஜும் மற்றும் நகர்புற சாலைகளில் மணிக்கு 4 கி.மீ மைலேஜும் இது வழங்கும்.

லம்போர்கினி காரால் தமிழ்நாட்டிற்கு தேடி வந்த சிறப்பு..!!

செயல்திறன், மதிப்பு, கௌரவம் போன்றவற்றின் அடையாளமாக லம்போர்கினி தயாரிப்புகள் உள்ளன. குறிப்பாக அவென்டேடார் எஸ் காருக்கு டூயல் கிளட்ச் இருந்திருந்தால், இது நிச்சயம் சிறந்த சூப்பர் காராக இருந்திருக்கும் என்பது ஆட்டோதுறை வல்லுநர்களின் கருத்து.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: India’s Most Expensive Lamborghini Goes To Tamil Nadu. Click for Details...
Story first published: Wednesday, November 29, 2017, 11:44 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark