போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

பாக்., சீனாவிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. ஏவுகனைகளையும் விமானங்களையும் விழ்த்தும் ஏவுகனைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முயற்சித்து வருகிறது.

By Balasubramanian

பாக்., சீனாவிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. ஏவுகனைகளையும் விமானங்களையும் விழ்த்தும் ஏவுகனைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்க கடுமையான எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பது பாக்., மற்றும் சீனா ஆகிய நாடுகள் தான். பாக் ராணுவம் இந்தியாவை விட பலவீனமாதாக இருந்தாலும் பாக்.,கிற்கு மறைமுகமாக பயங்கரவாதிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது பாக்., எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் நடந்துவருகிறது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சூடு நிகழ்த்தும் செய்தியை நாம் கேள்விபட்டுகொண்டே இருக்கிறோம். பாக். ஒருபுறம் என்றால் சீனா மற்றொரு புறம் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் டோக்லாம் பிரச்னை, அருணாச்சல் பிரச்னை என பலபிரச்னைகள் குறித்து நாம் கேள்விபட்டுக்கொண்டே வருகிறோம். இந்த பிரச்னையில் இரு நாட்டு ராணுவங்களும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலநாட்டி வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அசம்பாவதிங்கள் நடந்தாலும் அதற்கு ஏற்றார் போல் சில பதில் தாக்குதல்களையும் இந்தியா நடத்தி வருகிறது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இந்நிலையில் இருநாடுகள் இந்தியவாவின் மீது எப்பொழுது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து இந்தியாவும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் அதற்கு ஏற்றார் போல் நவீன உபகரணங்களை ராணுவத்திற்காக இந்தியா வாங்க வேண்டும்.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இதையடுத்து இந்தியாவின் மீது ஏதேனும் நாடுகள் விமான தாக்குதலில் ஈடுபட்டாலோ, அல்லது ஏவுகனை தாக்குதல் நடத்த முயன்றாலோ அதை முறியடிக்கும் வகையில் இந்தியாவில் நவீன உபகரணம் தேவைப்படுகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து தான். இதை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இந்நிலையில் ரஷ்யாவில் எஸ்-400 என்ற ஏவுகனை மற்றம் விமான தாக்குதல் ஆயுதம் இருக்கிறது. சுமார் 250 கி.மீ. தூரம் வரும் விமானத்தையோ அல்லது ஏவுகனையையோ இது துள்ளியமாக தாக்கும் திறன் கொண்டது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இதன் தாக்குதல் தூரத்தை சுமார் 400 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதில் 4 லாஞ்சர்கள்பொருத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 4 மிஷல்களை லாஞ்ச் செய்ய முடியும். ஆனால் இந்த ஆயுதத்தை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்ககூடாது என கூறி வருகிறது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இந்த ஆயுத்தை வாங்கினால் அமெரிக்காவிடம் உள்ள ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகளின் தடை பட்டியில் இந்தியா சேர்க்கப்படும் என மிரட்டி வருகிறது. இதற்காக அந்நாட்டு பாராளுமன்றத்தில் காட்டஸா என்ற புதிய சட்டம் ஒன்றும் இயற்றப்பெற்றுள்ளது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

அவ்வாறு அந்த பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டால், மீண்டும் ரஷ்யாவில் ராணுவ தளவாடங்கள் குறித்த ஒப்பந்தத்தை அமெரிக்காவை எதிர்த்து தான் போட வேண்டியது வரும்.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

அப்படியாக அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போடும் பட்சத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும்.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

அமெரிக்கா ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளுடன் ராணுவ தளவாடங்கள் வாங்குவது குறித்த தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இந்த பிரச்னையில் அமெரிக்கா இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கான முக்கியமான காரணம் இந்த எஸ்-400 என்ற ஏவுகனை அமெரிக்காவிடம் உள்ள எப்-35 என்ற ஏவுகனையை எளிதாக வீழ்த்திவிடும். இதே எப்-35 ரக ஏவுகனை துருக்கியிடமும் உள்ளது. ஆனால் துருக்கியிடம் இந்த எஸ் 400 ஏவுகனையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இது குறித்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் சிலர் கேள்வி கேட்டபோது: " காட்டஸா என்பது அமெரிக்க நாட்டில் இயற்றப்பெற்ற சட்டம் தானே தவிர ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இல்லை. அமெரிக்கா நாட்டு சட்டம் இந்தியாவை கட்டுப்படுத்தாது." என கூறினார். .

போருக்கு தயாராகிறார் மோடி; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஆயுதம் சேகரிப்பு...

இந்தியா வாங்கவுள்ள ஏவுகனையில் ரேடார் வசதியும், கட்டளைகளை துள்ளியமாக செயல்படுத்தும் திறனும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகனைகள் இந்தியாவில் வந்தால் வேறு மற்ற நாடுகளில் இருந்து வான்வழியாக சிறப்பான பாதுகாப்பு மற்றும் எதிர்த்து நிற்கும் திறன் அதிகரிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India bought new weapon from russia with strong oppose of america. Read in tamil
Story first published: Saturday, August 4, 2018, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X