கஸ்டமைஸ் வெஸ்பா ஸ்கூட்டர் திருவிழா
கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களுடன் கஸ்டமைஸ் வெஸ்பா ஸ்கூட்டர் 'திருவிழா'!
இந்தோனேஷியாவின், ஜாவாவில் உள்ள சிபெரியம் கடற்கரைக்கு கடந்த வாரம் கஸ்டமைஸ் வெஸ்பா ஸ்கூட்டர் திருவிழா நடந்தது. அதில், கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களுடன் வெஸ்பா ஸ்கூட்டர்களுடன் உரிமையாளர்கள் குழுமினர்.
பார்வையாளர்களை வெகுவாக கவரும் இந்த ஸ்கூட்டர் திருவிழாவிற்கு தங்களது எண்ண ஓட்டங்களில் உருவான ஸ்கூட்டர்களை பார்வைக்கு விடுவதோடு, தங்களையும் ரிலாக்ஸ் செய்து கொள்ளும் விதமாக ஸ்கூட்டர்களுடன் உரிமையாளர்களும், பார்வையாளர்களும் குவிந்திருந்தனர்.
பிற டூ வீலர்களைவிட வெஸ்பா ஸ்கூட்டர் அங்கு விலை குறைவு என்பதால், அங்கு விற்பனையில் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்லைடரில் விதவிதமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட வெஸ்பா ஸ்கூட்டர்கள் மற்றும் பிற மாடல்களை காணலாம்.
































Click it and Unblock the Notifications








