டவுட்டே இல்ல... கண்டிப்பா இதெல்லாம் நம்ம ஆளுகதான்?!

By Saravana

கார்களில் சில பாகங்கள் சேதமடையும்போது, அதனை முறைப்படி சரி செய்யாமல் சிலர் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சரி செய்து விடுகின்றனர்.

சில வேளைகளில் அது அலங்கோலமாக மாறி காரின் மதிப்பையே கெடுத்துவிடும். அதுபோன்ற, சில சுவாரஸ்யமான படங்களை ஸ்லைடரில் காணலாம்.


சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

ரியர் வியூ கண்ணாடி உடைஞ்சபோனதும், நம்மாளு பண்ணியிருக்கிற வேலைய பாருங்க. சிம்பிள். வீட்டிலிருந்த கண்ணாடியை எடுத்து மருந்து கடையிலிருந்து வாங்கிட்டு வந்த நைலான் கயிறால் கட்டிவிட்டார்.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

பட்டி, டிங்கரிங் பார்க்க வாரக் கணக்கா கராஜில் உட்கார்ந்திருக்காம, அட்டைப்பெட்டியை வாங்கி சைஸா வெட்டி ஒட்டிட்டா சோலி முடிஞ்சி போச்சுல்ல.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

சட்டைய தைக்கிற மாதிரி, வீட்டிலேயே தைச்சுட்டார் போல.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

இதுக்கு போயி அலட்டிக்கலாமா.

பரணியில கிடந்த மரப்பலகையை எடுத்து நாலு ஸ்க்ரூவ வாங்கி ஃபிட் பண்ணிட்டா போச்சு.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

பெஸ்ட்.. ஹெட்லைட் போனா என்ன வீட்டில இருக்கிற டார்ச் லைட்ட எடுத்து மாட்டிட்டா போவுது. என்னே ஒரு ஐடியா.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

பம்புசெட்டுக்கு கனெக்ஷன் கொடுத்துருப்பாங்களோ.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

ஏசி வென்ட் எப்பூடி?

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

பழைய வீட்டு ஜன்னல் எப்படி உதவுது பாருங்க.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

எஞ்சினிலும் உங்க ஆர்ப்பாட்டம் தாங்கலியேப்பா.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

விசிலு போடு...

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

டவுட்டே இல்ல... நம்ம ஆளுதான்...!

More from DriveSpark

Article Published On: Monday, August 18, 2014, 16:16 [IST]
English summary
We take a look at the worst exterior modification on cars, some people go to the extreme of other loading the accessories. Take a look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+