சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

உல்லாச கப்பல்கள் என்பது ரகசியங்கள் நிறைந்த ஒரு தனி உலகம். விடுமுறையின் ஒரு பகுதியை உல்லாச கப்பல்களில் உற்சாக கழிக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் உல்லாச கப்பல் பணியாளர்களின் கதையே வேறு. உல்லாச கப்பல் பணியாளர்களின் வாழ்க்கை பல ரகசியங்களை உள்ளடக்கியது.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அந்த ரகசியங்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். உல்லாச கப்பல்களில் வேலை செய்து வரும் பணியாளர்கள் பற்றிய இந்த விஷயங்களை இதற்கு முன்னர் நீங்கள் அனேகமாக எங்கும் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள். எனவே இந்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

உணவு

விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் அதே உணவை உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் சாப்பிடுவதில்லை என கூறப்படுகிறது. விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் சுவையாகவும், தரமாகவும் இருக்கும் நிலையில், உல்லாச கப்பல் பணியாளர்களுக்கோ வேறு உணவுதான் வழங்கப்படுகிறது. தங்களுக்கான உணவு மோசமாக இருப்பதை, பணியாளர்கள் பலர் ஒப்பு கொள்கின்றனர்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அமெரிக்கர்களுக்கு வேலையில்லை

பெரும்பாலான உல்லாச கப்பல்கள் அமெரிக்கர்களை பணியமர்த்துவதை விரும்புவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் உல்லாச கப்பல்களில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் அமெரிக்கர்களை வேலைக்கு எடுப்பதை தவிர்ப்பதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அமெரிக்கர்களை வேலைக்கு எடுத்தால், உல்லாச கப்பல் நிர்வாகங்களுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதாவது அமெரிக்கர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனராம். எனவே அவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் பணியாற்ற முன்வரும் வேறு நாட்டவரை வேலைக்கு எடுப்பதில்தான் உல்லாச கப்பல் நிர்வாகங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அவங்க வேற லெவல்

உல்லாச கப்பல் என்றாலே பயணிகள் நன்றாக குடித்து விட்டு கும்மாளமிட்டு கொண்டிருப்பார்கள். அடிக்கடி பார்ட்டிகள் நடக்கும். ஆனால் பயணிகளை விட உல்லாச கப்பல் பணியாளர்கள்தான் அதிகமாக பார்ட்டி பண்ணுவார்களாம். அவர்கள் ட்யூட்டியில் இல்லாத நேரத்தில் அப்படி நடக்குமாம். பொதுவாக உல்லாச கப்பல்களில் பயணிகள் மது கோப்பையுடன் இருக்கும் படங்களை மட்டுமே நாம் பார்த்திருப்போம்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

எனினும் உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் பார்ட்டி பண்ணும் போட்டோக்களை எல்லாம் நாம் யாரும் அவ்வளவாக பார்த்திருக்க மாட்டோம். ட்யூட்டியில் இல்லாத நேரத்தில் அவர்கள் பார்ட்டி ரகசியமாக நடக்குமாம். அதேபோல் உல்லாச கப்பல் பணியாளர்கள், விருந்தினர்களுடன் அமர்ந்து மது அருந்த மாட்டார்களாம்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

தனி பார்

உல்லாச கப்பல்களில் பணியாளர்களுக்கு என தனியாக பார் இருக்குமாம். ஊழியர்களுக்கு என ஸ்பெஷல் பார் இருக்கும் தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். ட்யூட்டியில் இல்லை என்றால், தாங்கள் விரும்பிய எந்த நேரத்திலும் அவர்கள் மது அருந்தலாம் என கூறப்படுகிறது. சில உல்லாச கப்பல்களில் பணியாளர்களுக்கு என ஒன்றுக்கும் மேற்பட்ட பார்கள் கூட இருக்குமாம்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

வேலை ஜாஸ்திதான்

உல்லாச கப்பல் ஊழியர்கள் 10 முதல் 16 மணி நேரம் வரை கொண்ட ஷிப்ட்களில் வேலை செய்கிறார்களாம். சில சமயங்களில் வாரத்தின் 7 நாட்களும் அவர்கள் வேலை செய்ய வேண்டி இருக்குமாம். அதாவது உல்லாச கப்பல்களின் பணியாளர்கள், இரவு, பகல் என எதுவுமே பார்க்காமல், நான்-ஸ்டாப் ஆக வேலை செய்ய வேண்டியதிருக்கும்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

அதே சமயத்தில் உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் சம்பளத்தின் அடிப்படையில் மட்டும்தான் வேலை செய்கிறார்களாம். அவர்கள் ஓவர் டைம் பார்த்தால், அதற்குரிய சம்பளம் வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்யும் வேலைக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காவிட்டால், யாருமே அதனை விரும்ப மாட்டார்கள்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

எனவே உல்லாச கப்பல்களில் உங்களுக்கு பிடித்தமான பணியாளரை பார்த்தால், அவர்களுக்கு டிப்ஸ் வழங்க மறந்து விடாதீர்கள். பார்களில் பணியாற்றும் ஊழியர்கள், சர்வர்கள் என உல்லாச கப்பல் பணியாளர்கள் பயணம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்து கொண்டு வருகின்றனர். எனவே அவர்களை ஊக்குவிக்க மறக்க வேண்டாம்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

உலகை சுற்றி பார்க்க ஆசை

பெரும்பாலான ஊழியர்கள், உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் உல்லாச கப்பல்களில் வேலை செய்து வருகிறார்களாம். பயணங்கள் அதிக செலவு மிகுந்தவை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்றால், அதிகம் செலவாகும்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

தங்குமிடம், உணவு, போக்குவரத்து செலவுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு பார்த்தால், அதற்கு பேசாமல் உல்லாச கப்பலில் ஊழியராக சேர்ந்து விடலாம் என்று கூட உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நெருக்கடி மிகுந்த இடத்தில் வசித்து கொண்டே, வேலை செய்து கொண்டே பயணிக்க வேண்டும். உல்லாச கப்பல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடமும் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

எனினும் உலகை சுற்றி வர வேண்டும் என்ற ஆசையில் பலர் உல்லாச கப்பல்களில் பயணம் செய்கின்றனர். எனவே நல்ல உணவு, தங்குமிடம் கிடைக்காவிட்டாலும், இது வொர்த்தான் என உல்லாச கப்பல் ஊழியர்கள் பலர் கூறுகின்றனர். எப்படியோ வேலை செய்து சம்பாதித்து கொண்டே, உலகின் பல நாடுகளை அவர்கள் சுற்றி வந்து விடுகின்றனர்.

சம்பளத்த விடுங்க... உல்லாச கப்பலில் வேலைக்கு சேர்வதே அதுக்குதான்! என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

கடல் கொள்ளையர்களையும் சமாளிப்பாங்க

உல்லாச கப்பல் பயணம் என்றால், கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் ஒருவேளை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினால், எப்படி சமாளிப்பது? என்ற பயிற்சி, உல்லாச கப்பல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Facts About Cruise Ship Workers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X