வாகனங்களில் காணப்படும் சுவாரஸ்யமான வாசகங்களின் சிறப்புத் தொகுப்பு

Posted By:

இன்னும் சற்று நேரத்தில் புதிய ஆடி க்யூ3 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த செய்தியை படிப்பதற்கு முன்னர் இந்த சுவாரஸ்ய படங்கள் தொகுப்பை பார்த்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.

வாகனங்களில் விதவிதமாக எழுதியிருக்கும் புதுமொழி வாசகங்களையும், போட்டஷாப் மூலம் புத்திமதி, பொதுநலன் கருதி வெளியிடப்பட்ட படங்களின் தொகுப்பையும் ஸ்லைடரில் காணலாம்.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

குடிமகன்களுக்கோர் நற்செய்தி... டாஸ்மாக் ஆன் வீல்ஸ்... இப்படி ஒரு தலைப்புச் செய்தி இப்போதே எழுதிவிடும் நிலைதான் இப்போது!!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

திமு., திபி...Cry

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

கரெக்ட்டு!!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

மெரீனா பீச்ல ஐஸ் க்ரீம் வண்டிகளுக்கு பதிலா, இந்த வண்டிகள்... கொஞ்சம் பயங்கரமான கனவுதான்...!!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

நல்ல ஐடியா...!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி... பூ மட்டுமல்ல, பைக்கும் வளருமோ!!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

டூ மச்...!!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

சல்யூட்!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

ஏதோ சொல்றீங்க!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

சரிதான்!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

இதுபோன்ற பிரச்சாரங்கள் விழலுக்கு இறைத்த நீர் போன்று ஆகிவிடக்கூடாது.

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

சரியா சொன்னீர்!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

கடைபிடிப்போம்!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

இதெல்லாம் இந்தியாவுலதான் நடக்கும்!

சுவாரஸ்ய படங்களின் தொகுப்பு

உண்மை புரிஞ்சிகிட்டு குடும்பத்தை கவனிங்க!!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Tamil Quotes On Vehicles.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark