இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

பாகிஸ்தான் என்றாலே வன்முறை, குண்டு வெடிப்பு, தீவிரவாதம் என்பது போன்ற செய்திகளையே படித்து படித்து உங்களுக்கு அலுத்து போயிருக்கும். எனவே ஒரு மாற்றத்திற்காக, பாகிஸ்தானின் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • பாகிஸ்தானில் எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இயக்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்.
 • ஊர்வலங்கள் அல்லது காவல் துறை மற்றும் ராணுவ அணிவகுப்புகளை கடக்கும்போது வாகனங்களை மணிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்திற்கு மிகாமல்தான் ஓட்ட வேண்டும்.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • 100 மீட்டர்களுக்கும் (328 அடி) மேலான தொலைவை பார்க்க முடியவில்லை என்றால் மட்டுமே, பனி விளக்கை டிரைவர்கள் பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது.
 • குடியிருப்பு பகுதிகளில், நள்ளிரவு 11.30 மணி முதல் காலை 7 மணி வரை டிரைவர்கள் ஹாரன்களை ஒலிக்க கூடாது.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் ரேடியோவை பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.
 • போலீஸ் போன் நம்பர் 15.
 • சிகரெட் துண்டுகளை சாலையில் வீசுவது குற்றம்.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • குழந்தைகள் சாலைகளை கடப்பதற்கு உதவியாக செயல்பட்டு வரும் ஸ்கூல் க்ராசிங் பேட்ரல், 'Stop For Children' அடையாளத்தை காட்டினால், அனைத்து டிரைவர்களும் கண்டிப்பாக வண்டியை நிறுத்த வேண்டும்.
 • மருந்துகளை உட்கொண்ட டிரைவர்கள் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • சரக்கு ஏற்றி சென்றாலோ அல்லது ஏதேனும் ஒரு வாகனத்தை டோ செய்து சென்றாலோ, பகல் நேரங்களில் பின்னால் சிகப்பு கொடி கட்டப்பட்டிருக்க வேண்டும். இரவு நேரம் என்றால் சிகப்பு விளக்கு இருப்பது அவசியம்.
 • எந்தவொரு சிக்னலும் கொடுக்காமல், லேன் மாறினாலோ அல்லது வளைவுகளில் திரும்பினாலோ குற்றமாக கருதப்படும்.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • டிரைவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். ஆனால் சில கார்களில் பின் இருக்கைகளுக்கு சீட் பெல்ட் இருக்காது. இருந்தால் பின் இருக்கை பயணிகளும் சீட் பெல்ட் அணிவது அவசியம்.
 • பைக், ஸ்கூட்டர், மொபட் என எவ்வகையான டூவீலர் என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட ஹெல்மெட்டை இரண்டு பேரும் அணிவது கட்டாயம்.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • சைக்கிள்களுக்கான லேன்களில் மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது.
 • வாகனங்களை இயக்க வேண்டுமென்றால், மூன்றாம் நபர் காப்பீடு அவசியம்.
 • குடிபோதையில் வாகனங்களை இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
 • வாகனங்களின் ஓட்டுனர்கள் பாதசாரிகளுக்கு சரியாக வழி கொடுக்க வேண்டும்.
 • வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசுவது சட்ட விரோதம்.
 • பழகுனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து வாகனங்களிலும் 'L' பிளேட்கள் இருக்க வேண்டும்.
இந்தியாவிற்கு தெரியாத பாகிஸ்தானின் இன்னொரு முகம்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

இவ்வாறு பாகிஸ்தானில் இன்னும் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஆனால் வேதனை என்னவென்றால், இந்தியாவை போலவே பாகிஸ்தானினும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் பெரிதாக கடைபிடிப்பதில்லை என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Traffic Rules And Regulations In Pakistan. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X