பென்ஸ் கோழி விளம்பரத்துக்கு 'கவுன்ட்டர்' கொடுத்த ஜாகுவார்!!

கடந்த செப்டம்பர் மாதம் புதிய எஸ் கிளாஸ் காரின் சஸ்பென்ஷன் அமைப்பின் சிறப்பை சித்தரிக்கும் வகையில் கோழிகளை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரத்தை பென்ஸ் வெளியிட்டது.

யூ ட்யூபில் பல மில்லியன் ஹிட்டுகளை அள்ளிய அந்த விளம்பரம் எஸ் கிளாஸ் காரின் மேஜிக் பாடி கன்ட்ரோல் சிஸ்டத்தை விளக்குவதாக இருந்தது. இந்த நிலையில், அந்த விளம்பரத்தை கிண்டலடித்து புதிய விளம்பரத்தை ஜாகுவார் வெளியிட்டுள்ளது.

இந்த மேஜிக் பாடி கன்ட்ரோல் சிஸ்டத்தை கோழியாக சித்தரித்து, அதனை விழுங்கும் சிறுத்தை போன்ற சிறப்பான தொழில்நுட்பம் எங்களிடம் இருக்கிறது என்று ஜாகுவார் மார்தட்டியுள்ளது. அதனை வீடியோவில் காணலாம்.
<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/3PQS8SFWNQw?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2013, 13:49 [IST]
English summary
While the Mercedes-Benz commercial was rather cool, British automaker Jaguar is not too impressed with it and has come out with its own commercial. The new commercial is titled Jaguar vs Chicken and we'll only say that it features a bird and a cat and ends with Jaguar saying it prefers cat like reflexes over Mercedes' Magic Body Control.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+