அடையாளம் தெரியாத நபர் மீது தாக்குதல் நடத்திய ஜீப் டீலர்ஷிப் நிர்வாகிகள்...!! (வீடியோ)

Written By:

மும்பை ஜீப் நிறுவன ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

சாதரணமாக ஜீப் காம்பஸ் காரை வாங்க அந்த ஷோரூமிற்கு வந்தவரை ஊழியர்கள் தாக்கியதாக பின்னர் தெரியவந்துள்ளது.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

ஷோரூமிற்கு வந்த அந்த வாடிக்கையாளர், ஜீப் காம்பஸ் கார் குறித்த தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் தற்போது கார் வாங்கும் எண்ணத்தில் இல்லை என்பதை அறிந்து ஊழியர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

இதற்காக வெளியான வீடியோவில், ஷோரூமின் மேலாளர் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட அந்த நபரை வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

அதிக சத்தம், மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

பக்காவான உடையணிந்து காணப்பட்டும் அந்த நபரை ஷோரூம் நிர்வாகிகள் பலர் தவறாக கையாளுகின்றனர். இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜீப் நிறுவனம் ஆட்டோ சந்தையில் கால்பதித்துள்ளது.

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FRoyalEnfieldBulletCLUB%2Fvideos%2F1481664798548895%2F

அதற்குள் இதுபோன்ற பெயரை பெறுவது அழகல்ல என்பன போன்ற கமென்டுகள் வீடியோவிற்கு கீழே பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக ஜீப் விளங்குகிறது. இந்தியாவில் பணியாற்றும் ஜீப் காம்பஸ் நிர்வாகிகள் வாடிக்கையாளர்களை கையாளும் விதத்தை சரியாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

ஒரு ஷோரூமில் ஒரு ஊழியர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் அது ஏற்புடைய ஒன்றுதான்.

ஆனால் மொத்த ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் ஒருவரை தாக்க முயல்வது என்பது கண்டிக்கத்தக்கது.

Recommended Video - Watch Now!
Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom
ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

மும்பை ஜீப் நிறுவன ஷோரூம் ஊழியர்களால் தாக்கப்பட்ட இந்த நபர் முறையாக புகார் அளித்து இந்த சம்பவத்தை அணுகவேண்டும்.

ஜீப் ஷோரூமிற்கு வந்த நபர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்கள்..!!

மும்பையில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ஜீப் நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. முறையாக பதிலை நிச்சயம் அது வெளியிடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in TamilP: Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom. Click for Details.
Story first published: Thursday, November 30, 2017, 13:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark