இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் தலைவர்கள்.. ஸ்டேட்-சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்து!

இளம் பெண் விமானியை அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர். இதுகுறித்த மேலும் முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்துள்ள கொசுதுரா (Kochuthura) பகுதியைச் சேர்ந்தவர் ஜெனி ஜெரோமி. இந்த ஒற்றை இளம் பெண்ணையே வரிசைக் கட்டிக் கொண்டு மத்திய மற்றும் மாநிலம் என அனைத்து அரசியல்வாதிகளும் வாழ்த்தி வருகின்றனர்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

இவர்கள் மட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர். 23 வயதே ஆன ஜெனி ஜெரோமி, இந்த இளம் வயதிலேயே விமானியாக மாறியிருக்கின்றார். இவரே முதல் பெண் வர்த்தக விமான விமானி ஆவார்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

இந்த வரலாற்று நிகழ்வை முன்னிட்டே அரசியல் அனைவர்களும் இளம் பெண்ணை வாழ்த்தி வருகின்றனர். ஜெனி ஜெரோமி அவர் முதல் வர்த்தக விமானத்தை ஞாயிறன்று வெற்றிகரமாக வானில் இயக்கியிருக்கின்றார். அவர் இயக்கியது, ஏர் அரேபியா ஜி9 449 ரக விமானம் ஆகும்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

ஷார்ஜாவில் தொடங்கிய விமானம் திருவனந்தபுரத்தை அன்றைய (ஞாயிற்று கிழமை) தினமே வந்து சேர்ந்துள்ளது. இந்த வெற்றிகரமான பயணத்தை அடுத்தே அரசியல்வாதிகள் அனைவரும் ஜெனி ஜெரோமியா வாழ்த்த தொடங்கியிருக்கின்றார்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

மாநிலத்தில் இரண்டாம் முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் பினராயி விஜயன் தொடங்கி சுகாத்தாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தொடங்கி பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது, "இளம் பெண்கள் மற்றும் சாதாரண மக்கள்களுக்கு இது ஒரு சிறந்த உத்வேகம்" என குறிப்பிட்டுள்ளார்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

மேலும், "ஜெனியின் கனவுகளையும் விருப்பங்களையும் ஆதரித்த குடும்பம், சமுதாயத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம். ஜெனி இன்னும் பல உயரங்களை அவரது வாழ்க்கையில் எட்ட முடியும் நாங்கள் விரும்புகின்றோம்" என்றும் அதில் அவர் கூறியிருக்கின்றார்.

இளம் பெண் விமானியை க்யூ கட்டி பாராட்டும் அரசியல்வாதிகள்... ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து தரப்பிலும் குவியும் வாழ்த்துகள்!

தொடர்ந்து, திருவனந்தபுரம் மாநிலத்தின் எம்பியான ஷஷி தரூரும் அவர் ட்விட்டர் பக்கத்தில் ஜெனி ஜெரோமியாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு சிறிய மீன்பிடி குக்கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் வணிக விமானியாக மாறியிருப்பது பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குழந்தைப் பருவ கனவு நனவாகியுயள்ளது. இது ஒரு உண்மையான உத்வேகம்" என கூறி அவருக்கு வாழ்த்தையும் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jeni Jerome Made History As She Became The First Woman Commercial Pilot From Kerala. Read In Tamil.
Story first published: Wednesday, May 26, 2021, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X