லைசென்ஸ் தேவயில்ல, ஓட்டுவதும் சுலபம்! 1 யூனிட்டகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்

ஜெட்சன் ஒன் எலெக்ட்ரிக் பறக்கும் முழுமையாக விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

பைக், கார், விமானம் இவற்றை அடுத்து தற்போது நம் மனிதர்களுக்கு பறக்கும் கார்கள் மீது ஆசை பிறந்துள்ளது. இந்த ஆசையை தீர்த்து வைக்கும் பொருட்டு சில நிறுவனங்கள் பறக்கும் கார் உற்பத்தியை கையில் எடுத்திருக்கின்றன. இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் பறக்கும் கார்களின் விற்பனையையேத் தொடங்கிவிட்டன.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

அந்தவகையில், அண்மையில் டஸ்கனியை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெட்சன் எனும் நிறுவனம் அதன் பறக்கும் கார் ஒன்றிற்கான விற்பனையைத் தொடங்கியது. ஜெட்சன் ஒன் எனும் பறக்கும் காருக்கே விற்பனைப் பணிகள் தொடங்கப்பட்டது. இது ஓர் பறக்கும் எலெக்ட்ரிக் காராகும். இந்த பறக்கம் காருக்கே வாகன பிரியர்கள் குறிப்பாக செல்வந்தர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருக்கின்றனர்.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

ஆம், இந்த வாகனம் விற்பனைக்கு சில நாட்களே ஆகின்ற நிலையில் தற்போது ஜெட்சன் ஒன் எலெக்ட்ரிக் காரின் அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெட்சன் நிறுவனம் இந்த பறக்கும் காரை கடந்த ஆண்டே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த வாகனத்தை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 32 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

அதேவேலையில், மணிக்கு 102 கிமீ வேகத்தில் பறக்க முடியும். இதுமட்டுமில்லைங்க, ஜெட்சன் ஒன் எலெக்ட்ரிக் காரானது 1,500 அடி வரையில் பறக்கும் திறன் கொண்டது. இதுமாதிரியான திறன்களைக் கண்டு கவர்ந்த செல்வந்தர்களே அவ்வாகனத்தை முற்றிலுமாக வாங்கி தீர்ந்து போக செய்திருக்கின்றனர். இந்த வாகனத்தை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனமான ஜெட்சன் அறிவித்துள்ளது.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

அதாவது, இந்த பறக்கும் வாகனத்தை பயன்படுத்த தனி தகுதி வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதையே நிறுவனம் இவ்வாறு கூறியிருக்கின்றது. இத்தகைய யூஸர் ஃப்ரெண்ட்லியாக இவ்வாகனத்தை ஜெட்சன் உருவாக்கியிருப்பதும் அது முழுமையாக விற்றுப்போக காரணமாக இருக்கின்றது. இந்த பறக்கும் காரை இயக்குவதற்கு தனி ஓடு தளம் தேவையில்லை.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

எந்த மாதிரியான இடத்தில் இருந்தும் இவ்வாகனத்தை டேக்-ஆஃப் செய்து கொள்ள முடியும். ஜெட்சன் ஒன் எலெக்ட்ரிக் பறக்கும் காரே சந்தையின் மலிவு விலை பறக்கும் வாகனம் ஆகும். இதனை அமெரிக்காவில் ஓட்டுவதற்கு தனி ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இதனை ஏற்கனவே இயக்கி பார்த்தவர்கள், இவ்வாகனம் இயக்குவதற்கு மிகவும் சுலபமானதாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

பெரிய அளவில் ஆடம்பர வசதிகள் கொடுக்கப்படாததே இதன் விலை குறைவிற்கு காரணமாக உள்ளது. கண்ணாடி அல்லது ஃபைபரைகூட மேற்கூரையாக நிறுவனம் வழங்கவில்லை. மேலும், பறக்கும் காரின் இலகுவான எடைக்காக அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் கலவையிலேயே இதன் உடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய காக்பிட் ஓட்டுநருக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

அதில், அதிக மிருதுவான இருக்கை மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பல இடம் பெற்றிருக்கின்றன. இதன் உடல் தோற்றம் ஃபார்முலா ரேஸ் வாகனங்களை போல் காட்சியளிக்கின்றது. இந்த காரில் பறப்பதற்காக எட்டு சக்திவாய்ந்த மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்களுக்கு மின்சார சக்தியை வழங்குவதற்காக பெரிய பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

லைசென்ஸ் தேவையில்ல, ஓட்டுவதும் சுலபம்.. ஒரு யூனிட்டைகூட மிச்சம் வைக்காம எல்லா பறக்கும் இ-காரை வாங்கிய அமெரிக்கர்கள்!

ஒரு வேலை ஜெட்சன் ஒன் பறந்துக் கொண்டிருக்கும்போது அதன் மோட்டார்கள் செயலிழந்தால் அவ்வாகனம் வானில் நிலையாக நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஜெட்சன் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய வாகனத்தையே போட்டி போட்டு அமெரிக்கர்கள் வாங்கியே தீர்த்திருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2022, 11:09 [IST]
English summary
Jetson electric flying car is sold out
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+