இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட்... எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா?

இந்தியாவிலிருந்து ஏராளமான கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த செய்தியில் நாம் இந்தியாவிலிருந்து கடந்த ஜூன் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான கார்கள் குறித்த பட்டியலைக் காணலாம்.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் கார்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து மொத்தம் 52,392 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான நிலையில் இந்தாண்டு 4212 கார்கள் எண்ணிக்கையில் உயர்ந்து மொத்தம் 56,605 கார்கள் கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதியாகியுள்ளது.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

இதில் டாப் 10 பட்டியலில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் 4 கார்கள், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 கார்கள், 2 கியா நிறுவனத்தின் கார்கள் மற்றும் 1 நிஸான் கார் ஆகியன இருக்கின்றன. இதில் நம்பர் 1 இடத்தில் மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ கார்இருக்கிறது. மொத்தம் 6960 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 2674 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்பேஆது 4286 கார்கள் அதாவது 160 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

இரண்டாவது இடத்தில் கியா செல்டாஸ் கார் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 2848 கார்கள் ஏற்றுமதியான நிலையில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 4,306 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. அதாவது ஏற்றுமதி 51.19 சதவீதம் அதிகமாகியுள்ளது. மூன்றாவது இடத்தில் நிஸான் நிறுவனம் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் 4310 கார்கள் ஏற்றுமதியான நிலையில் கடந்த ஜூன் மாதம் 4170 கார்கள் ஏற்றுமதி அதாவது ஏற்றுமதியில் 3.25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

நான்காவது இடத்தில் கிராண்ட் ஐ10 கார் இருக்கிறது. இந்த கார் கடந்தாண்டு ஜூன் மாதம் 2999 கார்கள் ஏற்றுமதியான நிலையில் 3976 கார்கள்ஏற்றுமதியாகியுள்ளது. அதாவது 32.58 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. ஐந்தாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் 1253 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது இதுவே கடந்த ஜூன் மாதம் 3754 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. அதாவத 199.60 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

மாருதி பிரஸ்ஸா கார் இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 1761 கார்கள் ஏற்றுமதியான நிலையில் கடந்த ஜூன் மாதம் வெறும் 3609 கார்கள் ஏற்றுமதியாகின. 104.94 சதவீதம் ஏற்றுமதி அதிகமாகியுள்ளது. ஹூண்டாய் வெர்னா காரை அடுத்த இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு ஜூனில் 2463 கார்கள் ஏற்றுமதியான நிலையில் 3048 கார்கள் கடந்த ஜூனில் ஏற்றுமதியாகியுள்ளது. மொத்தம் 23.75 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

பட்டியலில் 8வது இடத்தில் கியா சோனட் கார் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் 1557 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தது.ஆனால் கடந்த ஜூன் மாதம் 2997 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. 9வது இடத்தில் மாருதி டிசையர் கார் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் 3024 கார்கள் ஏற்றுமதி செய்திருந்தது. இது கடந்த ஜூன் மாதம் 2707 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. அதாவது 10.48 சதவீதம் ஏற்றுமதி குறைந்துள்ளது.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

10வது இடத்தில் ஹூண்டாய் ஆரா கார் இருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் வெறும் 1794 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. இது கடந்த ஜூன் மாதம் 2499 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தது. ஏற்றுமதியில் 39.30 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்ததாக ஹூண்டாய் க்ரெட்டா கார் மொத்தம் 2439 கார்களும், மாருதி பலேனோ கா் 2210 கார்களும், ஹோண்டா சிட்டி 2138 கார்களும், மாருதி ஜிம்னி 1599 கார்கம், மாருதி செலரியோ 1549 கார்களும், ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் 939 கார்களும் ஏற்றுமதியாகியுள்ளன.

இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?
Rank Car Exports Jun-22 Jun-21 Growth (%) YoY
1 Maruti S-Presso 6,960 2,674 160.28
2 Kia Seltos 4,306 2,848 51.19
3 Nissan Sunny 4,170 4,310 -3.25
4 Hyundai Grand i10 3,976 2,999 32.58
5 Maruti Swift 3,754 1,253 199.60
6 Maruti Brezza 3,609 1,761 104.94
7 Hyundai Verna 3,048 2,463 23.75
8 Kia Sonet 2,997 1,557 92.49
9 Maruti Dzire 2,707 3,024 -10.48
10 Hyundai Aura 2,499 1,794 39.30
11 Hyundai Creta 2,439 4,141 -41.10
12 Maruti Baleno 2,210 3,901 -43.35
13 Honda City 2,138 918 132.90
14 Suzuki Jimny 1,599 732 118.44
15 Maruti Celerio 1,549 738 109.89
16 Volkswagen Virtus 939 0 -
17 Renault Kwid 837 1,595 -47.52
18 Hyundai i20 751 828 -9.30
19 Renault Kiger 735 88 735.23
20 Kia Carens 703 0 -
இந்தியாவில் தயாரான கார்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் . . . எந்த காரைவிரும்பி வாங்குறாங்க தெரியுமா ?

அடுத்ததாக ரெனால்ட் க்விட் கார் மொத்தம் 837 கார்களும் ஹூண்டாய் ஐ20 751 கார்கம், ரெனால்ட் கைகர் 735 கார்களும், கியா கேரன்ஸ் 703 கார்களும், ஏற்றுமதியாகியுள்ளன. இது போக கவனிக்கும் விதமாகக் கடந்தாண்டு ஜூன் மாதம் விற்பனையிலிருந்த ஃபோக்ஸ்வேகன் போலா, ஃபோர்டுஎக்கோ ஸ்போர்ட், டட்சன் கோ, மாருதி ஈக்கோ, மாருதி வேகன் ஆர், நிஸான் கிக்ஸ், டட்சன் கோ +, டட்சன் ரெடி கோ கார்கள் ஒன்று கூட கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, July 25, 2022, 20:12 [IST]
English summary
June 2022 car exports in india know full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+