ஜப்பானிய அழகிகளை வியர்க்க விறுவிறுக்க வைத்த கென் பிளாக்!

By Saravana

ஜிம்கானா புகழ் கென் பிளாக் சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்தார். அங்கும் தனது சாகசக் கலையை ரசிகர்களுக்கு காட்டத் தவறவில்லை.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற இரு மாடல்கள் அழகிகளை தனது காரில் வைத்து டிரிஃப்ட் செய்தார். பிரத்யேகமான வசதிகள் கொண்ட தனது ஆஸ்தான ஃபோர்டு போகஸ் காரில்தான் டிரிஃப்ட்டை நிகழ்த்தினார்.

கென் பிளாக் நகோயா எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் நடந்த இந்த டிரிப்ட் நிகழ்ச்சியில் இளம் ஜப்பானிய அழகிகளை கென் பிளாக் என்ன பாடு படுத்துகிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

வியர்க்க விறுவிறுக்க வெளியில் வந்த அழகிகள் தங்களது அனுபவத்தை விவரிக்கும்போதே உள்ள என்ன பாடு பட்டனர் என்பது புரிகிறது. அம்மாடியோவ், என்னா டிரிஃப்ட்...!!
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/rMSL4WKT5Uc" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2014, 16:20 [IST]
English summary
Famous for his Gymkhana videos Ken Block also needs to take a break and relax from time to time. We follow him traveling to Japan to meet his two model friends, Rui Kiriyama and Yukie Kawamura. He had organised a special event for them called the 'Ken Block Nagoya Experience'.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+