டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் சந்தித்து கொண்டனர்.

By Karthi Mani

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இருவேறு துருவாமாக இருப்பதால் இவர்களின் சந்திப்பு உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

போதாகுறைக்கு இவர்களின் சந்திப்பின் போது வடகொரிய அதிபர் கிம்மின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வேறு பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இவர்கள் சந்திப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

இதையடுத்து அவர்களின் சந்திப்பிற்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இருவரும் அவர்களது சொந்த பாதுகாப்புபடையுடன் வந்தனர். இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிஸ்போக் காடிலாக் ஒன் செடன் காரை பயன்படுத்தினார்.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

வடகொரிய அதிபர் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 கார்டு, ஆகிய வாகனங்களை பயன்படுத்தினர். இந்த இரு காரின் ரகசியங்களும் தற்போது வெளியாகியுள்ளது. இதில் டிரம்பின் வாகனத்தை விட கிம்மின் கார் காரின் மதிப்பு தான் அதிகமாம் அது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

காரின் விலை

அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்த காடிலாக் ஒன் காரின் உண்மையான விலை அதிகாரபூர்வமான தெரியவில்லை ஏன் என்றால் இந்த கார் அமெரிக்க அதிபருக்காக தனியாக தயாரிக்கப்பட்ட கார். இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. எனினும் இந்த காரின் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

அதே நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜோன் உன் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 கார்டு கார் எந்த மாடிஃபிகேஷனும் செய்யப்படாமல் அதன் விலை 1.57 மில்லியன் அமெரிக்க டாலர் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் கார் விலை விஷயத்திலேயே அமெரிக்கா அதிபரை முந்துவிட்டார் வட கொரிய அதிபர் கிம்.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர் வைத்திருக்கும் காரை போலவே 12 கார்கள் எப்பொழுதும் தயார் நிலையிலேயே வைத்திருப்பார். அவர் எந்த காரில் செல்ல வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய முடியாது. ஆனால் கிம்மிடம் அந்த ஒரு கார் தான் உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் கிம்மை விட டிரம்ப் 12 மடங்கு பலம் வாய்ந்தவர்.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

எந்த கார் பெரியது.

காரின் நீளத்தை பொருத்தவரை கிம் பயன்படுத்து்ம மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 கார் தான் டிரம்ப் பயன்படுத்தும் கார்டிலாக் ஒன் காரை விட நீளமானது. கிம்மின் பென்ஸ் கார் 21.1 அடி நீளம் கொண்டது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

அதே நேரத்தில் டிரம்பின் பாதுகாப்பு அணிவகுப்பிற்கு இடையில் குறைந்தது இரண்டு கார்டிலாக் கார் இருக்கும். அதில் ஏதோ ஒன்றில் தான் டிரம்ப் இருப்பார். ஆனால் கிம் ஒரே ஒரு காரில் தான் வைத்திருக்கிறார். அவர் காரில் செல்லும் போது கிம் எந்த காரில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

எது சிறந்த பெர்பாமென்ஸ் கார்

கீம் பயன்படுத்தும் எஸ் 600 கார்டு கார் 6 லிட்டர் வி12 பை டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இந்த கார் 515 பிஎச்பி பவரும், 830 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

டிரம்ப் பயன்படுத்தும் கார்டிலாக் ஒன் கார் வொர்டெக் 8.1 லிட்டர் வி8பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இவரது கார் 8 டன் எடை கொண்டது அதே நேரத்தில் கிம்மின் காரின் எடை 5.5 டன் தான். டிரம்பின் கார் அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால் கிம்மின் கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

எது பாதுகாப்பானது?

டிரம்பின் கார் பல்வேறு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதில் பல பதப்படுத்தப்பட்ட குண்டுகள், சில நேரடியாக சுடும் வகையில் உள்ள துப்பாக்கிகள், ஏன் ராக்கெட் லாஞ்சர்கள் கூட இருப்பதாக கூறப்படுகிறது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

இது மட்டும் இல்லாமல் டிரம்ப் இந்த காருக்கும் இருக்கும்போது கெமிக்கல் அட்டாக் நடந்தால் அவருக்கு முச்சு திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் டேங்க், அவருக்க ஆபத்து ஏற்பட்டு ரத்த இழக்க நேரிட்டால் உடனடியாக அவருக்க ரத்தம் வழங்க ரத்தம், அவரது ரத்த வகையின் சாம்பிள்கள், தனிப்பட்ட டெலிபோன் வசதி ஆகியன இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

கிம்மின் பென்ஸ் எஸ்600 கார் விஆர்9 புல்லட் ப்ரூப் கொண்டது. இந்த கார் இஆர்வி2010 பிளாஸ்ட் புரோடெக்ஷன் சர்ட்டிபிகேஷன் பெற்றது. மேலும்

இந்த கார் நேரடி துப்பாக்கி குண்டு தாக்குதலில் இருந்து லிமோஷின் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

டிரம்பை விட கிம் கார் தான் விலை உயர்ந்ததாம்.! அப்படி அந்த காரில் என்ன இருக்கிறது?

இந்த காரின் கண்ணாடி, மற்றும் பாடி ஆகியவற்றில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 15 கிலோ வகையிலான குண்டு வெடிப்பிற்கும் இந்த கார் தாங்கும். பல கஸ்டமைஸ்டு ஆப்ஷன்கள் வந்தவுடன் இந்த காரின் அதிகபட்ச வேகம் 80 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Kim Jong-Un’s Mercedes S600 Guard COSTLIER than Donald Trump’s Cadillac: We explain. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X