புத்தம் புதிய பென்ஸ் கார் வாங்கிய கிம் கர்தஷியான்!

கிம் கர்தஷியான்
ரூ.83 லட்சத்தில் புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 காரை அமெரிக்க ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் கிம் கர்தஷியான் வாங்கியிருக்கிறார். இதுவரை விற்பனைக்கு வராத நிலையில், முதலாவதாக இந்த காரை வாங்கி அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறார் கிம்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பவர்புல் கார்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை தண்ணீராக இறைத்து வருகிறார் கிம். மேலும், தனது பாய் பிரன்ட் கன்யேவு்ககாக சமீபத்தில் லம்போர்கினி சூப்பர் காரை வாங்கி பரிசாக கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சொந்த பயன்பாட்டிற்காக புத்தம் புதிய 2013 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 காரை வாங்கியிருக்கிறார் கிம். இதில் ஆச்சரியப்படும் விஷயமே, இந்த புதிய கார் மாடல் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. ஆனால், இந்த காரை முதலாவதாக வாங்கியிருக்கிறார் கிம்.

5.6 டன் எடை கொண்ட இந்த காரில் 536 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டெம்போ டிராக்ஸ் வடிவமைப்பை ஒத்திருக்கும் இந்த புதிய கார் கஸ்டமைசேஷனுடன் அசத்தலான வசதிகளை கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய காரின் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புதிய காரின் விலை 83 லட்ச ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 27, 2012, 11:39 [IST]
English summary
American celebrity Kim Kardashian bought New 2013 Mercedes G63 worth USD 150,000. Recently Kim Kardashian gifted Lamborghini Aventador to her boy friend Kayne West.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+