அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு! பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா?

இன்று உலக இவி தினத்தை முன்னிட்டு உலகளவில் விற்பனையான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த விற்பனை மற்றும் விழிப்புணர்வு குறித்த விபரங்களைக் காணலாம்.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி உலக இவி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவி என்றால் எலெக்ட்ரிக் வாகன தினம். இன்றைய நாளில் உலக மக்களுக்கு மாசு இல்லாத வாகனத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

உலகில் பல நாடுகளில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் இந்தியாவும் ஒரு முக்கியமான நாடு. பல நாடுகள் ஜீரோ எமிஷனை இலக்காகக் கொண்டு செயல்படுவதால் அவர்கள் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கின்றனர். பல நாடுகளில் அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

கடந்த 2020ம் ஆண்டு தான் செப் 9ம் தேதி உலக இவி தினமாக முதன் முதலில் கொண்டாடப்பட்டது. இன்று அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தும் நாடு என்றால் அது நார்வே தான். உலகிலேயே அதிகமான மக்கள் இங்கு தான் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துகிறனர்.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

ஆனால் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நாடு என்று பார்கஅகம் போது புள்ளி விபரங்கள் வேறு விதமாக பிரதிபலிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் சீனா தான் உலகிலேயே அதிகமான எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் முதலிடத்திலிருந்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை எண்ணிக்கையில் பார்க்கும் போது நார்வேயில் தான் பெரும்பான்மையான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

வரும் 2023ம் ஆண்டிற்கும் சீனாவில் 1.3 கோடி எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு சீனா இந்த உலகம் முழுவதும் விற்பனையான எலெக்ட்ரிக் கார்களை விடச் சீனாவில் அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்துள்ளது. இதுவரை சீனாவில் உலகளவில் விற்பனையான எலெக்ட்ரிக் வாகனங்களில் 51.7 சதவீதம் அங்கே தான் விற்பனையாகியுள்ளது . அதன் எண்ணிக்கை 3,519,054 ஆகும்.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

இந்தியா கடந்த 2021ம் ஆண்டு வரை மொத்தம் 3,30,000 எலெக்ட்ரிக் வாகனங்களைத் தான் விற்பனை செய்து. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு விற்பனையான எலெக்ட்ரிக் கார்களை விட 2021ல் 168 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது 2022 மேலும் பல மடங்குகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

2021ம் ஆண்டு அதிக இவி கார்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் இதோ உங்களுக்காகச்

  1. சீனா: 3,519,054
  2. அமெரிக்கா: 631,152
  3. ஜெர்மனி: 695,657
  4. பிரான்ஸ்: 322,043
  5. இங்கிலாந்து: 326,990
  6. நார்வே: 153,699
  7. இத்தாலி: 141,615
  8. ஸ்வீடன்: 138,771
  9. தென் கொரியா: 119,402
  10. நெதர்லாந்து: 97,282
  11. ஐரோப்பாவின் மற்ற பகுதிகள்: 469,930
  12. உலகின் மற்ற பகுதிகள்: 313,129
அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

இந்தியாவில் 2021ம் ஆண்டிற்கு பிறகு எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரும் புரட்சியே நடந்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தின் ஸ்கூட்டர் செக்மெண்டில் மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓலா, ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் இதில் பெரம் புரட்சியைச் செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

கார்களில் ஹூண்டாய், டாடா, எம்ஜி, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் செக்மெண்டிற்குள் தனது காலடியை எடுத்து வைக்கத் துவங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி தனது முதல் எலெக்ட்ரிக் காரை 2025ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தும் சீனாவிற்கு மூக்கறுப்பு . . . பெயரை எந்த நாடு தட்டிட்டு போனாங்க தெரியுமா . . .

இந்தியாவில் டாடா நிறுவனம் தான் இவி விற்பனையில் மிகப்பெரிய அளவில் விற்பனையைத் துவங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் தான் செய்து வருகிறது. 2021-2022ம் நிதியாண்டில் மொத்தம் 19,106 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 353 சதவீதம் அதிகம் ஆகும்.

Article Published On: Friday, September 9, 2022, 12:50 [IST]
English summary
Know the awareness on the electric vehicle all over the world on this ev day
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+