இவங்க குடும்பத்துல எல்லாரும் ரேஸர் தான்! அதுவும் கேடிஎம் பைக்கை தான் ஓட்டுவாங்க!

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ இவர் இவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சேர்ந்து குடும்பமாக பைக் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட ஆண்டுகளாக இவர்கள் பைக் ரேஸிங் செய்து வருகிறார்கள். இவர்கள் தனியாக கிளப் வைத்து அதில் கேடிஎம் பைக்குகளை ரேஸிற்க்காக பயன்படுத்தி வருகிறார்கள். குடும்பமாக இவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் பிரபல தம்பதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களை சந்தித்து எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழு பேட்டி கண்டது. அந்த பேட்டியை நீங்கள் கீழே காணலாம்.

இந்த பேட்டியில் அவர்கள் தங்களது வாழ்நாளில் நடந்த ரைடிங் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் ரேஸிங் செய்யும் போது சந்தித்த சவால்கள் என்ன? என்னென்ன டெக்னிக்களை பயன்படுத்தி ரேஸிங்கில் ஈடுபடுவார்கள்? உள்ளிட்ட பல்வேறு விதமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்கள். இது மட்டுமல்லாமல் அவர்கள் ரேஸிங் செய்யும் போது எந்தெந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றுவார்கள் என்ற விவரங்களையும் பகிர்ந்து உள்ளார்கள்.

இந்தியாவில் ரேஸிங் என்பது தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டே வருகிறது. இளைஞர்கள் பலர் தற்போது ரேஸிங்கில் ஈடுபட துவங்கி விட்டார்கள். முன்பெல்லாம் பொது சாலைகளில் ரேஸிங் செய்து வந்ததை நிறுத்திவிட்டு தற்போது டிராக்களில் ரேஸிங் செய்ய தங்கள் கவனத்தை திசை திருப்பி உள்ளார்கள். அந்த இளைஞர்களுக்கு இந்த பேட்டி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

KTM Couples racer interview

எதிர்கால இந்தியாவில் ரேஸிங் என்பது மிக முக்கியமான துறையாக மாறும். இங்கு ஏகப்பட்ட மக்கள் சேருவார்கள் என தெரிகிறது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிக முக்கிய விளையாட்டாக இருக்கும் நிலையில் விரைவில் கார் பைக் ரேஸிங்கும் மிக முக்கியமான போட்டியாக மாறும் என்ன என்ற கருத்து நிலவி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 16:12 [IST]
English summary
Ktm couple bike racers andrew and family watch interview video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+