இரும்பு உலகின் அரசன் லட்சுமி மிட்டலின் நடமாடும் அரண்மனை

By Saravana

இரும்பு உலகின் ராஜா என்று வர்ணிக்கப்படும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டல் ஆடம்பர பங்களாக்களையும், ஆடம்பர கார்களையும் வாங்குவதில் அலாதி ஆர்வம் உடையவர்.

இதேபோன்று, ஆடம்பர பஸ் ஒன்றையும் அவர் வாங்கி பயன்படுத்தி வருகிறார். படுக்கை அறை, வரவேற்பு அறை மட்டுமல்ல, ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கையோடு கொண்டு செல்லும் அளவுக்கு வசதி கொண்ட அந்த ஆடம்பர பஸ்சின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

சகல வசதிகளுடன் மல்டி ஆக்சில் சேஸீயில் இந்த ஆடம்பர பஸ்சை கட்டிக் கொடுத்துள்ளனர்.

கார் நிறுத்த இடம்

கார் நிறுத்த இடம்

பஸ்சுக்கு கீழே ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கூடேவ எடுத்துச் செல்ல முடியும்.

 படுக்கையறை

படுக்கையறை

டிவி திரை, வர்ணஜாலங்கள் காட்டும் விளக்குகள், ஆடம்பர படுக்கை என சகல வசதிகளும் கொண்ட படுக்கையறை.

 வரவேற்பு அறை

வரவேற்பு அறை

விருந்தினர்களுடன் அளவளாவுவதற்கான சொகுசான இருக்கைகள், சிறப்பான இண்டிரியர் டிசைன் செய்யப்பட்ட வரவேற்பு அறையை காணலாம். இதனை படுக்கையறையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

குளியலறை, குளிர்சாதன வசதி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பல வசதிகளும் இந்த ஆடம்பர பஸ்சில் உள்ளன.

விலை

விலை

இந்த ஆடம்பர பஸ் ரூ.48 கோடி மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 24, 2014, 8:26 [IST]
English summary
Here are given some interesting facts of Lakshmi Mittal's Luxury bus.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+