அதிவேகத்தில் சுவரில் மோதி ரெண்டு துண்டான லம்போ சூப்பர் கார்!
அமெரிக்காவில் லம்போர்கினி சூப்பர் கார் அதிவேகத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி ரெண்டு துண்டானது. நியூயார்க் நகரில் இந்த விபத்து நிகழ்ந்தது. சாலை சந்திப்பை அதிவேகமாக கடக்க முயன்றபோது குறுக்கே வந்த காரால் தடுமாறியதால் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்து காம்பவுன்ட் சுவரில் மோதி உடைந்தது. முன்புற பாகத்தில் லேசாக தீப்பிடித்தும் எரிந்தது. இந்த விபத்தில் டிரைவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல் இல்லை.
பொதுவாக, இதுபோன்ற கார்களில் விபத்து நிகழும்போது எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் பின்புற பகுதியும், கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸீ கொண்ட முன்புற அமைப்பும் தனித்தனியாக கழன்று கொள்ளும் வகையிலான போல்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்பது விஷேச செய்தி. படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரெண்டு துண்டான லம்போ கார்
அமெரிக்காவில் நடந்த லம்போ சூப்பர் கார் விபத்து.

Click it and Unblock the Notifications