விளையாட்டு விபரீதமானது... தீப்பிடித்து எரிந்து நாசமான லம்போர்கினி கார்!!

உலகின் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றான லம்போர்கினி அவென்டேடார் கார், துபாயில் தீ பிடித்து எரிந்தது.

லம்போர்கினி அவெண்டெடார் கார் மிகவும் பணக்காரர்கள் மத்தியில் பெயர் போனது. அதனுடைய சிறப்பான வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளது. ஆனாலும், சமீப காலத்தில், லம்போர்கினி அவென்டெடார் கார்கள் அடிக்கடி தீ பிடித்து எரிவதால் அவபெயரை பெற்று வருகிறது.

துபாயில் சம்பவம்

துபாயில் சம்பவம்

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளது போல், துபாயிலும் ஏராளமான சொகுசு கார்கள் உள்ளது. மேலும், லம்போர்கினி கார்களின் முக்கிய மார்க்கெட்டாகவும் துபாய் விளங்குகிறது.

விளையாட்டு...

விளையாட்டு...

துபாயின் சாலையில் சென்று கொண்டிருந்த லம்போர்கினி அவெண்டெடார் காரின் சொந்தக்காரர், சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, ஆக்சிலரேட்டரை அளவுக்கு அதிகமாக கொடுத்து அலற விட்டார். அப்போது, புகைப்போக்கியிலிருந்து தீப் பந்தம் அதிகளவில் வெளிப்பட்டது. காரின் வல்லமையை சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்த அந்த சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டார்.

 விபரீதம்

விபரீதம்

அந்த காரை ஓட்டியவர் அதிக அளவில் ஆக்சிலரேட்டர் கொடுத்ததால், காரின் பின்பக்கத்தில் தீப்பற்றியது. மேலும், காரை அவர் சிக்னலிருந்து தொடர்ந்து வேகமாக இயக்கியதால் காற்றின் வேகத்தில் தீ வேகமாக பரவத் துவங்கியது.

Recommended Video

Indian Government Bans Bull Bars & Crash Guards - DriveSpark
 எச்சரிக்கை

எச்சரிக்கை

காரில் இருந்த தீ வெளியாவதை கண்ட பிற வாகன ஓட்டிகள், அந்த லம்போர்கினி காரின் சொந்தகாரருக்கு ஹார்ன் அடித்து சமிக்ஞைகள் கொடுக்க முயற்சித்தனர்.

வீணான முயற்சிகள்...

வீணான முயற்சிகள்...

பின்னால் வந்த வாகன ஓட்டிகளின் சமிக்ஞைகளை தவறாக புரிந்து கொண்ட அந்த லம்போர்கினியின் சொந்தகாரர், அதன் இஞ்ஜினை இன்னும் வேகபடுத்தி இயக்கினார். இதில் லம்போர்கினி அவெண்டெடார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.

வீடியோ

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லம்போர்கினி அவென்டேட்டார் காரின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

More from DriveSpark

Article Published On: Sunday, October 11, 2015, 11:40 [IST]
English summary
Lamborghini Aventador In Dubai Catches Fire While Showing Off. Video of this incident is grabbing eyeballs in large numbers.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+