விமானங்களை வழிநடத்தும் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார்
லம்போர்கினி அவென்டேடார் கார் சமீபத்தில் துபாய் போலீசில் ரோந்து காராக இணைக்கப்பட்டது அறிவோம். இத்தாலி போலீசிலும் லம்போ அவென்டேடார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இத்தாலியிலுள்ள பொலக்னோ விமான நிலையத்தில் விமானங்களை வழிநடத்தும் ஏர்போர்ட் டாக்ஸியாக பயன்படுத்தப்படுகிறது.
தனது 50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில், இந்த காரை பொலக்னோ விமான நிலையத்திற்கு வழங்கியிருக்கிறது லம்போர்கினி. மேலும், விமான நிலைய ஊழியர்களுக்கு இந்த காரை ஓட்டுவதற்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக பயிற்சியாளர் ஒருவரையும் அனுப்பியிருக்கிறது. ஸ்லைடரில் லம்போ அவென்டேடார் ஏர்போர்ட் டாக்ஸியை காணலாம்.

அவென்டேடாரின் புதிய அவதாரம்

அவென்டேடாரின் புதிய அவதாரம்

லம்போ ஏர்போர்ட் டாக்ஸி

அவென்டேடாரின் புதிய அவதாரம்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்

துபாய் போலீஸ் கார்



Click it and Unblock the Notifications








