டெல்லியில் பிரபல ஓட்டலில் லம்போ கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியானது!

By Saravana

டெல்லியிலுள்ள பிரபல ஓட்டலில் விபத்துக்குள்ளான லம்போர்கினி சூப்பர் கார் சுவரில் மோதிய பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த ஓட்டலின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் விபத்து பதிவாகியுள்ளது.

ஓட்டலிலிருந்து புறப்பட்ட அந்த காரின் உரிமையாளருக்காக பார்க்கிங் பகுதியிலிருந்து அந்த கார் கொண்டு வரப்பட்டுள்ளது.வாலே பார்க்கிங் பணியாளர்தான் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

வரிசையில் நிதானமாகவே அந்த கார் வந்து கொண்டிருந்தது. உரிமையாளரிடம் காரை ஒப்படைக்கும் தருணத்தில் அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்து சென்று ஒரு செடான் காரை பதம் பார்த்துவிட்டு சுவரில் மோதி நிற்கிறது.

நல்லவேளையாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. அந்த விபத்து வீடியோவை கீழே காணலாம்.
<center><iframe width="100%"600 height="450" src="//www.youtube.com/embed/79sFkUi2iAc" frameborder="0" allowfullscreen></iframe></center>

More from DriveSpark

Article Published On: Friday, July 11, 2014, 12:04 [IST]
English summary
The valet of Hotel Le Meridien in New Delhi crashed this Lamborghini Gallardo Spyder while parking a few days back. The CCTV video of the crash available now in online.&#13;
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+