இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று மின்னல் தாக்கி தீப்பற்றி பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வருகின்ற வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களுள் ஒன்று கன்சாஸ். இந்த அமெரிக்க மாகாணத்தின் சிறிய நகரமான வேவர்லியில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்திருந்தன.

அந்த சமயத்தில் அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், சாலையில் அவ்வளவாக வாகனங்கள் இல்லை. சாலையில் இயங்கி கொண்டிருந்த வாகனங்களும் மெதுவாகவே சென்று கொண்டு இருந்துள்ளன.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

இந்த குறிப்பிட்ட காரும் மெதுவாக ஊர்ந்தப்படியே சாலையில் சென்றுள்ளது. அப்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் மின்னல் அந்த காரின் மீது தாக்கியுள்ளது. இதன் விளைவாக காரின் இயக்கம் உடனே நின்று போயுள்ளது.

மின்னல் தாக்கியதில் காரின் மீது தீப்பொறிகள் ஏற்பட்டுள்ளன. இதனை கண்ட மற்ற வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக அந்த காருக்கு அருகே சென்று என்ன ஆனாது என்று பார்த்துள்ளனர். நல்ல வேளையாக காரை தவிர்த்து பயணிகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

காருக்குள் ஒரு 8 மாத கைக்குழந்தை, 1.5 வயது மற்றும் 3 வயது குழந்தைகளை சேர்த்து மொத்தம் 5 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். மின்னல் நேரடியாக தாக்கிய போதும் இவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த சம்பவம் அனைத்தும் அந்த காரின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்சமயம் இணையத்தில் வைரலாகி வரும் இது தொடர்பான வீடியோவினை கீழே காணலாம்.

விபத்தில் சிக்கிய காருக்கு பின்னால் வந்தவர் அளித்த பேட்டியில், இந்த சம்பவம் கடந்த ஜூன் 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பயந்து போய்விட்டனர். அவர்கள் தங்களது குழந்தைகள் நலமாக உள்ளனரா என்பதை முதலில் பார்த்தனர் என கூறினார்.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

மின்னல் தாக்கிய அந்த ஒரு வினாடி மட்டுமே வானத்தில் இருந்து கார் வரையில் நெருப்பு உண்டாகியுள்ளது. ஆனால் அதன்பின் உடனடியாக நெருப்பு காணாமல் போகியுள்ளது. இருப்பினும் மின்னல் தாக்கியதால் கார் பழுதாகியுள்ளது.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

எந்த அளவிற்கு என்றால், அந்த குடும்பத்தினரால் காரை அங்கிருந்து எடுத்து செல்ல முடியவில்லை. இதனால் மின்னல் நேரடியாக காரின் என்ஜின் அமைப்பு உள்ள பொனெட்டை தான் தாக்கி இருக்க வேண்டும். "கார் கியரில் மாட்டிக்கொண்டது. அதனை நியுட்ரலுக்கு கொண்டுவர எங்களால் முடியவில்லை.

இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!! சாலையில் சென்று கொண்டிருந்த காரை தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ

அதன்பின் வேறு வழியில்லாமல் சாலையில் இருந்து காரை நகர்த்தி ஆஃப்-ரோட்டிற்கு கொண்டு சென்றோம்" என பின்னால் வந்த காரில் இருந்தவர் தெரிவித்துள்ளார். காரின் மீது மின்னல் தாக்காது என்றே புத்தகங்களில் படித்துள்ளோம்.

இதனாலேயே மின்னல் ஏற்படும் சமயத்தின்போது காருக்குள் வந்துவிடுவது நல்லது என கூறுவர். அப்படி இருக்கையில் இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நல்ல வேளையாக கார் தீப்பற்றி கொள்ளவில்லை, இந்த ஒரு விஷயத்தில் வேண்டுமென்றால் நாம் சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lightning strikes car on highway in Kansas, US. Read Full Detaills In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X