கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான சைக்கிள்!

By Saravana

டென்மார்க் நாட்டை சேர்ந்த மிஜி வேன் மேர்ஸ் வெர்க்புலோக் அமைப்பு வடிவமைத்த மிக நீளமான சைக்கிள் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.

வெறும் இரண்டு சக்கரத்தில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இதன் ஆகச் சிறந்த சிறப்பம்சமாக கூறலாம். படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நீளம்

நீளம்

இந்த சைக்கிள் 117 அடி 5 இன்ச் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஃப்ரேம்

ஃப்ரேம்

இலகு எடை கொண்ட, அதிக உறுதி கொண்ட அலுமினிய ஃப்ரேமில் இந்த சைக்கிள் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

இயக்கும் வசதி

இயக்கும் வசதி

இரண்டு பேர் இந்த சைக்கிளை இயக்க முடியும். முன்னால் அமர்ந்திருப்பவர் ஹேண்டில்பாரையும், பின்னால் அமர்ந்திருப்பவர் பெடல் செய்து சைக்கிளை இயக்க முடியும்.

விசேஷம்

விசேஷம்

நீளமான இந்த சைக்கிள் நிலை குலையாத வகையில் வெறும் இரண்டு சக்கரங்களில் இருக்கிறது. கூடுதலாக பக்கவாட்டு சக்கரங்கள் கொடுக்கப்படாமல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

எளிது

எளிது

இந்த சைக்கிளை வடிவமைத்த குழுவின் தலைவரான பிராங்க் பெல்ட் கூறுகையில்," இந்த சைக்கிளை பார்ப்பதற்குத்தான் நீளமாக இருக்கிறது. ஆனால், ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இந்த நீளமான சைக்கிள் 2016ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

வீடியோ

More from DriveSpark

Article Published On: Wednesday, November 18, 2015, 12:21 [IST]
English summary
Setting themselves a challenge to get into the Guinness World Records book, members of the Mijl Van Mares Werkploeg (Netherlands) built an incredibly long bicycle that measured 35.79 m (117 ft 5 in) in length.
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+