Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Movies விஜயகாந்துக்கு சொன்ன படி பத்மபூஷன் விருது வழங்காதது ஏன்? இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகு: உரிமையாளர் பெயர் ரகசியம்
உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகை பிரபல லர்சென் நிறுவனம் கட்டி வருகிறது. இந்த படகின் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது லர்சென். லர்சென் அஸ்ஸாம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடம்பர படகின் உரிமையாளரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சொகுசு பயணிகள் கப்பலுக்கு இணையான அம்சங்கள் கொண்ட இந்த ஆடம்பர படகில் ஏராளமான வசதிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆடம்பர படகின் புகைப்படங்களையும், கூடுதல் விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.
பிரம்மாண்டம்
180 மீட்டர் நீளம் கொண்ட இந்த படகு மிக பிரம்மாண்டமாக இருக்கிறது.
சாதனை முறியடிப்பு
உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகு என சாதனையை பெற்ற எக்லிப்ஸ் படகின் சாதனையை இந்த படகு முறியடித்துள்ளது.
திட்ட தலைவர்
இந்த படகு கட்டுமானத் திட்டத்துக்கு முபாரக் சாத் அல் அபாபி தலைமை வகித்தார். இதன் இன்டிரியர் டிசைன் பொறுப்பை லர்சென் நிறுவனத்தின் முந்தைய ஆடம்பர படகுகளான நாட்டா மற்றும் கிறிஸ்டோப் லியோனி படகுகளில் பணிபுரிந்த பொறியாளர்களே செய்துள்ளனர்.
எஞ்சின்கள்
இரண்டு டீசல் எஞ்சின் மற்றும் இரண்டு கேஸ் டர்பைன் எஞ்சின்கள் இந்த படகில் பொருத்தப்பட்டுள்ளன.
டாப் ஸ்பீடு
இந்த படகு அதிகபட்சமாக 30 நாட்டிக்கல் மைல்(மணிக்கு 55கிமீ) வேகத்தில் செல்லும்.
ஹெலிபேட்
இந்த படகின் முன்புற டெக்கில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானம்
இந்த படகை கட்டமைக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் பணிகள் முழுமையடையவில்லை.
விலை
இந்த படகின் இன்டிரியர் படங்கள், உரிமையாளர் பெயர், விலை உள்ளிட்ட விபரங்களை லர்சென் இதுவரை வெளியிடவில்லை.
லர்சென் படகுகள்
அஸ்ஸாம் படகுக்கு முன்னதாக லர்சென் நிறுவனம் கட்டிய சில ஆடம்பர படகுகளை அடுத்தடுத்து காணலாம்.
லர்சென் ஐஸ்
லர்சென் கதரா
லர்சென் லேடி கேத்ரீன்
லர்சென் செயிண்ட் நிகோலஸ்
லர்சென் சோல்மேட்ஸ்
லர்சென் டைட்டானியா எக்ஸ் அபாய்ஸ்
லர்சென் படகின் இன்டிரியர்
லர்சென் படகின் இன்டிரியர்
படகு கட்டுப்பாட்டு அறை
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்