அங்கங்களை அப்படியே காட்டும் 'ஹாட்' உடையில் வந்தது அவங்களா! வீடியோவை வெச்ச கண் எடுக்காமல் பார்க்கும் இளசுகள்!
இந்தியாவை பிரபலமான நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர். குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகைகள் என்றால், சொல்லவே வேண்டாம். இந்தியாவின் மற்ற மொழிகளை சேர்ந்த நடிகைகளை காட்டிலும், பாலிவுட் நடிகைகள்தான் மிகவும் ஆடம்பரமான கார்களில் பயணம் செய்கின்றனர். இதற்கு மஹிரா ஷர்மாவும் (Mahira Sharma) விதிவிலக்கு அல்ல. ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தை சேர்ந்த இவர், பாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொறுங்கள். நீங்கள் மிகவும் சரியாகதான் படித்துள்ளீர்கள்.
பாலிவுட் (Bollywood) என்பது ஹிந்தி திரையுலகம் ஆகும். மறுபக்கம் பாலிவுட் (Pollywood) என்பது பஞ்சாபி மொழி திரையுலகம் ஆகும். 27 வயதாகும் மஹிரா ஷர்மா 2 மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டுள்ளார். இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) காரில், மஹிரா ஷர்மா வந்து இறங்குவதை நம்மால் காண முடிகிறது. மும்பை (Mumbai) நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மஹிரா ஷர்மா வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கங்கள் தெரியும்படி கவர்ச்சியான உடையை மஹிரா ஷர்மா அணிந்து வந்த காரணத்தால், இந்த வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் உள்ள மற்றொரு ஹைலைட் என்னவென்றால், அது மஹிரா ஷர்மா பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்தான்.

இந்த காரின் 320டி வேரியண்ட்டைதான், ஹோட்டலுக்கு வர மஹிரா ஷர்மா பயன்படுத்தினார். இந்த மாடல் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. ஏற்கனவே விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது. ஆனால் விற்பனையில் இருந்த சமயத்தில் இந்த கார், 39.80 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆனால் இந்த வீடியோவில் இந்த காரின் விலை 47.11 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும்.
அதிகபட்சமாக 190 பிஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 230 கிலோ மீட்டர்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிரா ஷர்மா பயன்படுத்திய இந்த காரின் 'ரைடு குவாலிட்டி' மிகவும் புகழ் பெற்ற ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பயணிகள் மற்றும் டிரைவருக்கு சௌகரியமானது என்பதால், அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு கார் ஆகும்.


Click it and Unblock the Notifications








