ரூ. 5 கோடி லம்போர்கினி கார் மீது ஏறி த..க..தி..மி.. ஆடிய வாலிபர்... புரட்டி எடுத்த உரிமையாளர்..!!

Written By:

சூப்பர் கார்களின் சிறப்பம்சம் என்றால் அதனுடைய செயல்திறன், வடிவமைப்பு, ஆற்றல் இவையனைத்தையும் தாண்டிய விலை.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

இன்றைய உலகில் ஒரு சூப்பர் ரக கார்களை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள, குறைந்தது 4 கோடிகளுக்கு மேல் செலவு செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

அதிக விலை, அதிக முதலீடு என்பதாலேயே சூப்பர் கார்களை நாம் பார்த்து, பார்த்து தான் பயன்படுத்த முடியும்.

கோடிகளை மதிப்பாக பெற்றிருந்தாலும், சாதரண சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெட்ப நிலையை தாண்டி அதை பயன்படுத்தவே முடியாது.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

மழைக்காலங்களில் சேரும் சகதியுடனும், காற்றடிக்காலத்தில் பூழுதி படிந்த நிலையிலும் சூப்பர்கார்களை ஓட்ட யாருக்கும் மனது வராது.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

நாம் வாழும் சமூகத்தில் நமது ஆடம்பரத்தை பறைசாற்ற வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு அடையாளம் தான் கோடிகளில் புரளும் சூப்பர்கார்கள்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

அதற்கு ஒரு கீறல் விழுந்தால் கூட எந்தவொரு உரிமையாளரும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். மனமுடைந்து, செயலிழந்து போவார்கள் என்பது தான் நிதர்சனம்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

இப்படி இருக்க, ஒரு சூப்பர் காரின் மீது ஏறி, அது குலுங்கும் அளவிற்கு நடந்து சென்று காரின் ரியர் பகுதியில் இறங்கிருக்கிறார்.

இத்தனைக்கும் காரின் மீது ஏறி தாண்டவமாடிய நபர், அதற்கு உரிமையாளரும் இல்லை என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டியது.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

லாஸ் வேகாஸில் நின்றிருக்கும் லம்போர்கினி அவென்டேடார் காரின் பான்னட்டில் ஏறி ரியர் வழியாக கீழிறங்கி ஓடுகிறார் ஒரு இளைஞர்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

தனது கண் முன்னே நடக்கும் இந்த சம்பவத்தால், ஆத்திரமடையும் உரிமையாளர், அந்த இளைஞரை துரத்தி பிடிக்க ஓடுகிறார்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

அடையாளம் தெரியாத அந்த இளைஞர் மீண்டும் கார் அருகில் வர, வசமாக லம்போர்கினி அவென்டேடார் காரை வைத்திருக்கும் உரிமையாளரின் கையில் சிக்குகிறார்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

மொத்த ஆத்திரத்தையும் திரட்டி, அந்த வாலிபரை புரட்டி எடுத்துவிடுகிறார் கார் உரிமையாளர். அடி பொறுக்க முடியாமல், அந்த இளைஞர் சாலையில் படுத்தப்படியே மயக்க நிலைக்கு சென்றுவிடுகிறார்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த மொத்த சம்பவத்தின் வீடியோ பகுதி தற்போது இணையதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

பலரால் பார்க்கப்பட்டு வரும் இந்த வீடியோவில் இளைஞருக்கு எதிராகவும், லம்போர்கினி கார் உரிமையாளருக்கு ஆதரவாகவும் கருத்துகள் எழுந்து வருகின்றன.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

உரிமையாளரை அடையாளம் தெரியாத அந்த வாலிபர் ஏன் சீண்டினார் என்ற காரணங்கள் தெரியவில்லை. மேலும் இளைஞரின் இந்த செயலுக்கு லம்போர்கினியின் உரிமையாளர் காரணமாக இருந்தாரா என்பதை பற்றியும் தகவல் இல்லை.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

ஆனால் அடிப்பட்ட இளைஞர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதை கவனித்துவிட்டு, உடனே சம்பவ இடத்திலிருந்து லம்போர்கினி அவென்டேடார் காரில் விருட்டென ஓட்டம்பிடித்துவிட்டார் அந்த உரிமையாளர்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

இந்திய மதிப்பில் ரூ.5 கோடி மதிப்பிலான லம்போர்கினி அவென்டேடார் காரில் வி12 எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 740 பிஎச்பி பவர் கிடைக்கும்.

அமெரிக்காவில் லம்போர்கினி காருக்கு ஏற்பட்ட தலைகுனிவு..!!

குறிப்பிட்ட கஸ்டமைஸ் வசதிகள் போன்றவை இந்த மாடலுக்கு கிடைக்கின்றன. இதன் காரணமாகவே லம்போர்கினி அவென்டேடார் மாடலுக்கு உலகளவில் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Man Climbs Lamborghini Aventador for Fun Owner Punches and Knocks Him Out. Click for Details...
Story first published: Friday, October 13, 2017, 16:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark