மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய டிரக்: திருமணமாகவிருந்த ஜோடி உட்பட 5 பேர் பலியான சோகம்..!

Written By:

சாலை விபத்துக்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கும் முக்கிய இடம் உண்டு. சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை சில ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

தற்போது நாம் பார்க்கவிருக்கும் ஒரு சாலை விபத்து, மனதை உருகச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதில் கண்டெய்னர் டிரக் ஒன்று மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளம் போல நசுக்கியுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

ராஜஸ்தான் மாநிலம் சோம்மு சர்க்கிள் பகுதியில் உள்ள சாலையில் 18 வீல்கள் கொண்ட, 46 எடையுள்ள டிரக் ஒன்று உப்பு ஏற்றிகொண்டு சென்றுகொண்டிருந்தது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

அப்போது சாலையின் வளைவில் திரும்பும் போது அதிக எடை கொண்ட அந்த டிரக் நிலை தடுமாறி அடுகில் வந்து கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் கார் மீது விழுந்தது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

இதில் டிரக்கில் இருந்த மொத்த உப்பும் மாருதி ஸ்விஃப்ட் கார் மீது கொட்டி காரை மூடி இருந்த இடம் தெரியாமல் மறைத்துவிட்டது. விபத்து நடந்தவுடன் அங்கிருந்து டிரக்கின் டிரைவரும், நடத்துனரும் ஓடி விட்டனர்.

விபத்து குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த டிரக்கை தூக்கி நிறுத்த முயற்சித்த போது தான் டிரக்குக்கு அடியில் ஒரு கார் இருப்பதே தெரியவந்தது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

சுமார் 3 மணி நேரமாக அந்தக் கார் அந்த இடத்தில் இருந்ததே தெரியாத அளவுக்கு தரையுடன் தரையாக அப்பளம் போல இருந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

அந்தக் காரில் இருந்து 5 பேர் உடல் நசுங்கி மிகவும் கோரமான முறையில் பிணமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் ஆவர்.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

இன்று காலை நடக்கவிருந்த திருமணத்திற்காக இவர்கள் அனைவரும் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் இந்த கோர விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஜோடியும் உடல்நசுங்கி இறந்து போனது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

வளைவில் சென்று கொண்டிருந்த டிரக்கின் வேகத்தை குறைக்க திடீரென அதன் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியதால் நிலை தடுமாறி டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

இந்த விபத்தில் ஸ்விஃப்ட் கார் முற்றிலும் உருக்குலைந்தது. இரும்பு ஷீட் போன்று ஸ்விஃப்ட் கார் தட்டையாகிப்போனது. இந்த விபத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரை அப்பளமாக்கிய ஓவர் சைஸ் டிரக்..!!

முதலில் இதைப் போன்ற பெரிய அளவு வாகனங்களுக்கு மிக அருகில் டிரைவிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிக பாரம் கொண்ட வாகனங்களை கடந்து செல்லும் போது சாலையில் போதிய இடவசதி இருந்தால் மட்டுமே எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும்.
  • வளைவுகளில் வேகத்தை குறைத்து செல்வதோடு முந்திச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்,
  • இதைப் போன்று அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் நேர் ரோட்டில் செல்வதை விடவும் வளைவுகளில் ஆபத்தானவையாக விளங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
விபத்து தொடர்பான வீடியோவை மேலே காணுங்கள்..
English summary
Read in Tamil about how a truck made a maruti swift into flat piece.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark