இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா?

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற கார் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ கிளாஸ் கார் இந்த காரின் பின்னால் உள்ள வரலாறு குறித்துக் காணலாம்.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவர் ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் அவர் இருந்த போது அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது இறப்பையொட்டி அந்நாட்டில்10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்மோரால் அரண்மனையிலிருந்த ராணியில் உடன் தற்போது எடிர்புர்க் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

கிட்டத்தட்ட 100 கி.மீ தூரம் உள்ள இந்தப் பயணத்தில் ராணியில் உடலைச் சாலை மார்க்கமாக காரில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ராணியில் உடல் செல்வதால் சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ராணியின் உடல் மெர்சிடீஸ் பென்ஸ் இ கிளாஸ் காரில் பின்ஸ் நிறுவனம் கட்டமைத்த ஹர்சி என்ற காரில் தான் இரண்டாம் எலிசபெத் ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

இவரது உடல் ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு ஸ்காட்லாந்து முறைப்படி அதில் சீசனல் மலர்களால் செய்யப்பட்ட மலர் வளையம் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. இவரது உடலை எடுத்து சென்ற வாகனம் ஒரு பிரத்தியேகமான வாகனமாகும். இது போன்ற ஒரு வாகனத்தைப் பார்ப்பது என்பது அரிது.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

பின்ஸ் என்ற நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளாக மெர்சிடீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து இந்தக் காரை உருவாக்கியுள்ளது. இது பிரத்தியேகமாக இறுதி ஊர்வலத்திற்காகப் பயன்படுத்தும் விதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ கிளாஸில் ப்ரீ புரோடெக்ஷன் காரை வாங்கி அதை பின்ஸ் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

இந்த ஹர்சிஸ் காரை பொருத்தவரை பெரிய வீல் பேஸ் கொண்டது. இந்த கார் மொத்தமாக 5999 மீமீ நீளம் கொண்டது. இது இ கிளாஸ் ஸ்டேஷன் வாகன் எஸ் 212வை விட 1104 மிமீ அதிக நீளம் கொண்டது. பெரிய வீல் பேஸ் காரணமாக இந்த காரின் முன்பக்க சீட், பின் பக்க சீட் அதன் பின்னர் கேஸ்கேட் டெக் வைக்கும் வசதி இருக்கிறது.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

இந்த காரின் பின்பக்கக் கதவு மட்டும் 750 மிமீ உயரம் கொண்டது. இந்த வாகனத்தின் ஒட்டு மொத்த உயரம் 1920 மிமீ ஆகும். இது ஃபேக்டரி வாகனத்தை விட 445 மிமீ அதிக உயரம் கொண்டது. பின்ஸ் நிறுவனம் தான் மெர்சிடீஸ் நிறுவனத்தின் கார்களையும் தயாரிப்பதால் இந்த காரின் பாடி பில்டிங்கும் கிட்டத்தட்ட பென்ஸ் நிறுவனத்தின் பாடிபில்டிங்கை போலவே இருக்கும்.

இங்கிலாந்து ராணியின் உடலைத் தூக்கிச் சென்ற காருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்குதா . . .

பின்ஸ் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் இடையே 1950களில் அந்நிறுவனத்தின் கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணியில் துவங்கி இன்று மெர்சிடீஸ் பென்ஸ் கார்களில் எல்லா பாடிகளையும் தற்போது பின்ஸ் நிறுவனம் தான் கட்டமைக்கிறது. முக்கியமாக மெர்சிடீஸ பென்ஸ் மையமாக கொண்ட நீளமான திருமணங்களுக்குப் பயன்படுத்தப்படும். லிமோசினஸ் வண்டி, ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வலமாக வாகனம் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

Source: Drive

Article Published On: Monday, September 12, 2022, 18:18 [IST]
English summary
Mercedes e class hearse used to take queen Elizabeth II s Coffin
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+