பழைய கார் உதிரிபாகங்களிலிருந்து உருவான உலோக சிற்பங்கள்!

Written By:

தேவையற்றதாக கருதி குப்பைத் தொட்டியில் வீசப்படும் பழைய பொருட்களிலிருந்து கலைநயமிக்க படைப்புகள் உருவாக்கி பலர் அசத்துகின்றனர். நிஜமென கருத வைக்கும் தத்ரூபமான அந்த சிற்பங்களை காண கண்கோடி வேண்டும்.

அந்த வகையில், பழைய கார் உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அசத்தலான உலோக சிற்பங்களின் படங்களையும், தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

பழைய வாகன உதிரிபாகங்களை வைத்து உருவாக்கப்பட்ட உலோக ஆந்தை சிற்பம்!

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

ரசனையின் வெளிப்பாடு... பன்றி சிற்பம்!

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

சுவரில் மாட்டுவதற்கு ஏற்ற மான் தலை சிற்பம்!

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

எதிரியை கண்டு சிலிர்ந்தெழுத்து நிற்கும் பாம்பின் உருவம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

செயற்கையில் விளைந்த இந்த ஆக்டோபஸ் விளக்குடன் காட்சி தருவது கண்ணுக்கு கூடுதல் குளிர்ச்சி தரும் விஷயம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

ஆக்ரோஷமான சுறா மீன் போன்ற சிற்பம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

அலங்கார மீன் போன்ற சிற்பம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

சுறா உலோக சிற்பம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

அலங்கார ஆடு.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

சீறும் பன்றி.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

பழைய டயரில் உருவான சிங்க உருவத்தை பிரதிபலிக்கும் சிற்பம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

வாயில் இறையுடன் நிற்கும் கோரமான டைனோசர் சிற்பம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

ட்டகச்சிவிங்கியின் உருவத்திலான சிற்பம் என்பதோடு, அதன் கழுத்துப் பகுதியை இதுபோன்று மடக்கி வைத்தும் அழகு பார்க்கலாம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

மெட்டல் சிறுத்தை.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

மனதை கொள்ளை கொள்ளும் யானை சிற்பம்

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

டிரான்ஃபார்மர் சினிமாவை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட சிற்பம்.

பழைய கார் பாகங்களிலிருந்து பகட்டான சிற்பங்கள்!

விண்டேஜ் கார் சிற்பம்

மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary
We are compiled some mesmerising and mind blowing metal sculptures you will ever see. Have a look.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark