நெஞ்சததை கொள்ளை கொள்ளும் சூப்பர் கார்களின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்கள்!
காருக்குள் ஏறியவுடன் அனைவரின் கவனத்தை ஈர்ப்பது சென்ட்ரல் கன்சோலும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும்தான். அதிலும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்களில் இருக்கும் ஸ்பீடோமீட்டரும், விதவிதமான வண்ண விளக்குகளும், டயல்களும், அதில் இருக்கும் குறியீடுகளும் பலரையும் ஈர்க்கும்.
அதுபற்றி தெரிந்துகொள்ளவும் ஆவலை ஏற்படுத்தும். தற்போது டிஜிட்டல் மீட்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், விலை மதிப்புமிக்க கார்களில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்கள் பலரையும் ஈர்க்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. அதுபோன்ற கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் சில கார்களின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம். அதில், உங்களை கவர்ந்த இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் எது என்பதை கருத்துப் பெட்டியில் எழுதலாம்.

அஸ்டன் மார்ட்டின் டிபி9 கார் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

ஆடி ஆர்8 கார் ஸ்போர்ட்ஸ் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

புகாட்டி வேரோன் சூப்பர் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

கோனிக்செக் அகெரா சூப்பர் காரின் இன்டிரியர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

லம்போ அவென்டேடார் சூப்பர் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

லெக்சஸ் எல்எஃப்ஏ சொகுசு காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

பகானி ஹூவைரா காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.

பகானி ஸோண்டா சினிக் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்.


Click it and Unblock the Notifications








