மெக்சிகோவில் நிலநடுக்கத்தில் உருக்குலைந்த நெடுஞ்சாலை!!
மெக்சிகோவில், நிலக்கடுத்தால், முக்கிய கடற்கரை நெடுஞ்சாலை ஒன்று உருக்குலைந்து போனது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் சென்ற வாகனங்களில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
அங்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து, ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலக்கடுத்தால், இயற்கை எழில்மிகுந்த அந்த சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், பிளவுகளும், தெறிப்புகளும் உருவாகின. இதனால், சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு சாலை பலத்த சேதமடைந்தது. அந்த சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளையும், வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம்.

மெக்சிகோவில் உருக்குலைந்த கடற்கரை சாலை.

மெக்சிகோவில் உருக்குலைந்த கடற்கரை சாலை.

மெக்சிகோவில் உருக்குலைந்த கடற்கரை சாலை.

மெக்சிகோவில் உருக்குலைந்த கடற்கரை சாலை.
வீடியோ
மெக்சிகோவில் உருக்குலைந்த சாலையின் வீடியோ.


Click it and Unblock the Notifications








