மைக்கேல் சூமேக்கர் கைபட்ட ஃபெராரி கார்கள் விற்பனைக்கு வந்தது

முன்னாள் பார்முலாஃ1 சாம்பியன் மைக்கேல் சூமேக்கருக்காக ஃபெராரி நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து கொடுத்த 2 ஃபெராரி கார்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்வீடனை சேர்ந்த கேரேஜ் ஸெனீத் என்ற அங்கீகரிக்கப்பட்ட டீலர் மூலம் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

லிமிடேட் எடிசனாக தயாரிக்கப்பட்ட என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ் மற்றும் என்ஸோ ஆகிய 2 கார்களும்தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. மைக்கேல் சூமேக்கர் மற்றும் ஃபெராரி தலைவரின் லூகா டி மான்டிசிமோலோ ஆகியோரின் ஆட்டோ கிராஃப் போடப்பட்ட இந்த ஸ்பெஷல் கார்களின் கூடுதல் அம்சங்கள் குறித்து ஸ்லைடரில் காணலாம்.

 என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ்

என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ்

என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ் கார் 900 கிமீ ஓடியுள்ளது.

 என்ஸோ பிளாட்பார்ம்

என்ஸோ பிளாட்பார்ம்

இந்த கார் என்ஸோ காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

ஃபெராரி நிறுவனம் மொத்தம் 30 என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ் கார்களை மட்டுமே தயாரித்தது. அதில் ஒன்றை மைக்கேல் சூமேக்கருக்கு வழங்கியது.

 வண்ணம்

வண்ணம்

ஃபெராரி கார்கள் பொதுவாக சிவப்பு நிறத்தில் பார்த்து வழக்கப்பட்ட நிலையில், சூமேக்கரிடம் இருந்த கார் கருப்பு வண்ணம் கொண்டது.

என்ஸோ கார்

என்ஸோ கார்

என்ஸோ கார் 8,500 கிமீ ஓடியுள்ளதாக ஓடோமீட்டரில் பதிவாகியுள்ளது.

ஆட்டோகிராஃப்

ஆட்டோகிராஃப்

இந்த காரின் பானட்டின் உள்பக்கத்தில் மைக்கேல் சூமேக்கர் மற்றும் ஃபெராரி தலைவர் லூகா டி மான்டிஸிமோலோவின் ஆட்டோகிராஃப் இடம்பெற்றுள்ளது.

 விலை

விலை

என்ஸோ காருக்கு 1.47 மில்லியன் டாலர் விலையும், என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ் காருக்கு 2.67 மில்லியன் டாலர் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதிப்பு கூடும்

மதிப்பு கூடும்

இது இப்போதைய மதிப்பாக குறிப்பிடப்படுகிறது. போக போக இந்த கார்களின் மதிப்பும் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2013, 10:15 [IST]
English summary
During his long association with Ferrari, seven time Formula One World Champion Michael Schumacher acquired several high priced assets which only an official driver of his caliber can dream of owning. Two such highly coveted assets once owned by the former F1 driver were two Ferrari hypercars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+