பைக்குகளை தேடிச்சென்று பெட்ரோலை திருடி குடிக்கும் குரங்கு... ஓர் அதிர்ச்சி வீடியோ..!!

Written By:

குரங்குகளில் இருந்து தான் மனிதன் தோன்றினால் என்பது சார்லஸ் டார்வினின் விதி. இந்த பரிணாம கோட்பாட்டை பலரும் ஏற்றுக்கொண்டால் கூட, இன்னும் இது விவாதத்திற்குரிய பொருள் தான்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

அப்படியிருக்க சில ஆராய்ச்சி முடிவுகள், பரிணாம வளர்ச்சிக்கான அறிகுறிகள் பலவித விலங்குகளிடம் காணப்படுவதாக சொல்கின்றன.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

குறிப்பாக கடல் சார் வாழ்வாதாரத்தில், பரிணாம வளர்ச்சி காரணமாக புதிய உரியினங்கள் தோன்றி இருக்கின்றன.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

இன்னும் இதுபோன்ற சில வளர்ச்சி குறியிடுகள் நிலத்தில் வாழும் விலங்குகள் மத்தியில் இல்லாமல் இருந்தது.

ஆனால் சமீபத்தில் வெளியான குரங்கு வீடியோ ஒன்று இந்த புரிதல் மீது பெரிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

ஹரியானாவில் சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் பைப் வழியே,

நேரடியாக பெட்ரொல் குடிக்கும் குரங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

வாழைப்பழம், பலாப்பழம் போன்ற முக்கனிகள் உட்பட பல்வேறு விதமான பழங்கள் தான் குரங்குகளின் பெருமளவிலான உணவு ஆதாரங்கள்.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

இவற்றைத்தான் குரங்குகள் சாப்பிட்டு அதிகமாக நாம் பார்த்திருக்கிறோம்.இந்நிலையில் பெட்ரோல் குடிக்கும் குரங்கு சற்றே நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.

Recommended Video
[Tamil] Tata Nexon Review: Specs
பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

இந்த குரங்கு பைக்குகளில் இருந்து பெட்ரோலை திருடிக் குடிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளது.

தினமும் பழங்கள் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது போன்று பெட்ரோலை தினமும் குரங்கு குடித்து வருகிறது.

Trending On Drivespark:

நோ-பார்க்கிங்கில் இருந்த காரை மீட்க பச்சிளம் குழந்தையை வைத்து நாடகமாடிய பெண்... புதிய திருப்பம்..!!

ஒருவழிப்பாதையில் தவறாக வந்த காரை தடுத்து நிறுத்திய இளைஞருக்கு சரமாரி அடி, உதை!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து விதிகள்!

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

ஹரியானாவின் பானிபட் பகுதியில் சுற்றுதிரியும் ஒரு குரங்கு, அங்குள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பைக்குகளில் இருந்து திருடி பெட்ரோல் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

இணையதளங்களில் வைரலாகி வரக்கூடிய, இந்த குரங்கு குறித்து பானிபட் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கௌரவ் லீகா பேசியது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

வாகன நிறுத்தும் இடங்களை தேடிச்சென்று, மோட்டார் சைக்கிள் எரிவாயு டியூபில் வாய் வைத்து இந்த குரங்கு பெட்ரோல் குடிக்கிறது.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

ஆனால் மற்ற குரங்குகளை போல இந்த குறிப்பிட்ட குரங்கு அடுத்தவர் கொடுக்கும் வாழைப்பழங்களை உண்ணாது என்று கௌரவ் லீகா கூறினார்.

மேலும் அவர், மனிதர்கள் மது பழக்கத்திற்கு அடிமையானதை போல, இந்த குரங்கு பெட்ரோலுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோலை திருடிக்குடிக்கும் குரங்கின் சேட்டை...! (விடியோ)

சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சிக்கான கோட்பாட்டை உலகம் நடைமுறை வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சூழ்நிலையாக இந்த குரங்கின் செயல்பாடு அமைந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Petrol-addict monkey caught drinking fuel from motorbikes. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos