டிரைவ்ஸ்பார்க் டைரி: 4 ஆண்டுகளில் அதிகம் படிக்கப்பட்ட சில செய்திகள்...!!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தளம் தனது சேவையை முறைப்படி துவங்கி, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று, 5- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான செய்திகள் வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டிருக்கின்றன.

அதில், சிலவற்றை மட்டும் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். எங்களது செய்திகளை படித்து, டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வெற்றிப் பயணத்திற்கு உறுதுணை அளித்து வரும் வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரிதாக்குகிறோம். வாசகர்களை அதிகம் ஈர்த்த சில செய்திகளை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

எழுதுகோலை ஊன்றுகோலாக்கி உயர்ந்த தலைவர் கருணாநிதியின் கார்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

ரூ.3 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் பெங்களூர் சலூன் கடைக்காரர்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

சுடச்சுட சன்னி லியோன் கார் பற்றிய தகவல்கள்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

ஓல்டு ஸ்டாக், யூஸ்டு கார் தயாரிக்கப்பட்ட ஆண்டை எப்படி கண்டுபிடிப்பது?

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்
வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

இரவு நேர கார் பயணம்: முட்டை ரூபத்தில் வரும் பேராபத்து

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

கார் டேஷ்போர்டு எச்சரிக்கை விளக்குகள் பற்றிய தகவல்கள்

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

டைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவில் விபத்து: டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் உயிர் தப்பினார்

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

மாஞ்சா நூல் வடிவில் வரும் எமன்... எமது வாசகரின் திகில் அனுபவம்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்... கற்றுத் தரும் பாடம்...!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

மரணத்தை பற்றி நடிகர் பால்வாக்கர் கூறிய வார்த்தைகள்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

நெஞ்சை நடுநடுங்க வைக்கும் அபாயகரமான ரயில் பாதைகள்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

ஸ்கார்ப்பியோவுக்கு குட்பை... இதுதான் இனி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ கார்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

பூட்டிய காரை திறந்தவுடனே ஏசியை போடாதீங்க! - ஏன் தெரியுமா?

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

வாகன துறையின் மீது அப்துல் கலாமின் கனவுகளும், ஆசைகளும்...!!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு தமிழ் தெரியும்கிறது உங்களுக்கு தெரியுமா?

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

அம்பாசடர் கார் பற்றி 9 சுவாரஸ்ய விஷயங்கள்!

வாசகர்களின் பேராதரவை பெற்ற சில செய்திகள்

அமெரிக்க அதிபர் ஒபாமா ஆடம்பர பஸ்சில் ஓர் செய்திப் பயணம்

சில துளிகள்

சில துளிகள்

கால, நேரம் கருதி வாசகர்களின் அதிகம் படிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான செய்திகளில் சில செய்திகளை மட்டுமே உங்கள் கண்களுக்கு விருந்தாக்க முடிந்தது. எண்ணற்ற சுவாரஸ்யங்களும், தகவல்களும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பொதிந்து கிடக்கின்றன. புதிய கார், பைக் வாங்குவோர் மட்டுமின்றி, வேலைப்பளு, குடும்ப பொறுப்புகளால் ஏற்படும் அயர்ச்சிகளை போக்கிக் கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

நன்றி!

English summary
Here are some of the best of 2014 from DriveSpark Tamil.
Story first published: Wednesday, November 11, 2015, 19:02 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark