ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டிரைவ்ஸ்பார்க் தமிழின் 10 மெஹா ஹிட் செய்திகள்!

Written By:

டிரைவ்ஸ்பார்க் தளத்தில் ராணுவ மோட்டார் உலகம் தொடர்பான செய்திகள் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது. மிக விரிவான தகவல் திரட்டுக்களின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த செய்திகள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், எங்களது கன்டென்ட் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர் மற்றும் கூகுள் அனலிட்டிக்ஸின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு, மிக மிக அதிக பார்வைகளை பெற்ற ராணுவ மோட்டார் உலகின் டாப் - 10 செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். நீங்கள் படித்த செய்தியில் எது அதிக பார்வைகளை அனைவராலும் பெற்றிருக்கிறது என்பதை காண்பதற்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

01 மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்

01 மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ராணுவ மோட்டார் உலகம் பற்றிய செய்தித் தொகுப்பில் மிக மிக அதிக பார்வைகளை பெற்றிருக்கும் செய்தித் தொகுப்பு இதுதான்.

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!!

02. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புடின் அனுப்பிய அந்த 'பிரம்மாஸ்திரம்'!!

02. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புடின் அனுப்பிய அந்த 'பிரம்மாஸ்திரம்'!!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்தொழிக்க, அதநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு, ரஷ்யா அனுப்பிய பிளேசிங் சன் என்ற ஏவுகணை பற்றிய சிறப்புத் தகவல்கள் அடங்கிய இந்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்ற எமது ராணுவ மோட்டா் உலக செய்திகளில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புடின் அனுப்பிய அந்த 'பிரம்மாஸ்திரம்'!!

03. ரஃபேலுக்கு நம்ம தேஜஸ் பெட்டர்... யூ-டர்ன் அடித்த மத்திய அரசு... காரணம் என்ன?

03. ரஃபேலுக்கு நம்ம தேஜஸ் பெட்டர்... யூ-டர்ன் அடித்த மத்திய அரசு... காரணம் என்ன?

பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானத்திற்கான ஆர்டர் எண்ணிக்கையை குறைத்ததுடன், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு வரும் தேஜஸ் போர் விமானத்திற்கு அதிக ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படி, தேஜஸ் விமானத்தில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது.

ரஃபேலுக்கு நம்ம தேஜஸ் பெட்டர்... யூ-டர்ன் அடித்த மத்திய அரசு... காரணம் என்ன?

04. கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான்...

04. கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான்...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல் பற்றி கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்ற ராணுவ மோட்டார் உலகம் செய்திகளில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்ட பிரான்ஸ் போர்க்கப்பல்- சிறப்புத் தகவல்கள்

 சுகோய் எஸ்யூ-24 மற்றும் எஃப்-16 போர் விமானங்களின் சிறப்பம்சங்கள்

சுகோய் எஸ்யூ-24 மற்றும் எஃப்-16 போர் விமானங்களின் சிறப்பம்சங்கள்

ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் மற்றும் சுட்டு வீழ்த்திய துருக்கி போர் விமானங்களின் சிறப்பம்சங்களை விவரிக்கும் இந்த செய்தி 5வது இடத்தை பெற்றிருக்கிறது.

சுகோய் எஸ்யூ-24 மற்றும் எஃப்-16 போர் விமானங்களின் சிறப்பம்சங்கள்

06. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

06. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

உலகில் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்பது பல நாடுகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பயன்பாட்டில் வைத்திருக்கும் இந்தியா, புதிதாக கட்டமைத்து வரும் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலின் சிறப்பம்சங்களை விளக்கும் இந்த செய்தி 6வது இடத்தை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

 07. உலகின் காஸ்ட்லியான டாப் -10 ராணுவ பீரங்கிகள்: சிறப்புத் தொகுப்பு

07. உலகின் காஸ்ட்லியான டாப் -10 ராணுவ பீரங்கிகள்: சிறப்புத் தொகுப்பு

ராணுவத்திற்காக பல நாடுகள் பல பில்லியன்களை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வது தெரிந்ததே. அந்த விதத்தில், அதிக விலை மதிப்புடன் தயாரிக்கப்பட்ட டாப் 10 ஏவுகணைகள் குறித்த எமது இந்த செய்தித் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்ற வரிசையில், 7வது இடத்தை பிடித்திருக்கிறது.

உலகின் காஸ்ட்லியான டாப் -10 ராணுவ பீரங்கிகள்: சிறப்புத் தொகுப்பு

 08. வியக்க வைக்கும் மதிப்பில் உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்!!

08. வியக்க வைக்கும் மதிப்பில் உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்!!

உலகில் அதிக விலை மதிப்புடைய ராணுவ வாகனங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பும் வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. எமது பட்டியலில் 8வது இடத்தை பெறுகிறது.

வியக்க வைக்கும் மதிப்பில் உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்!!

09. அமெரிக்காவின் சதியையும் மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை - சிறப்பம்சங்கள்!!

09. அமெரிக்காவின் சதியையும் மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை - சிறப்பம்சங்கள்!!

அமெரிக்காவின் சதியையும் மீறி உருவாக்கப்பட்ட அக்னி ஏவுகணையின் சிறப்புகளை விளக்கும் இந்த செய்தித் தொகுப்பு 9வது இடத்தை பெறுகிறது.

அமெரிக்காவின் சதியையும் மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை - சிறப்பம்சங்கள்!!

10. இந்திய வான்பகுதியை கட்டிக் காக்கும் விமானப்படை விமானங்கள்!

10. இந்திய வான்பகுதியை கட்டிக் காக்கும் விமானப்படை விமானங்கள்!

மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட இந்தியாவின் வான் பரப்பை கட்டிக் காப்பதில் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதுகுறித்த சிறப்புத் தொகுப்பு அதிக பார்வைகளை பெற்ற ராணுவ வாகனங்கள் செய்திகளில் 10வது இடத்தை பெற்றிருக்கிறது. விருப்பமுடையவர்கள், எமது ராணுவ மோட்டார் உலகச் செய்திகளில் அதிக பார்வைகளை பெற்ற செய்திகளை தொடர்ந்து சென்று தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வான்பகுதியை கட்டிக் காக்கும் விமானப்படை விமானங்கள்!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

11. இந்தியாவின் முதல் ஹைப்பர்சானிக் ஏவுகணை சவுரியா பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

12. அணுகுண்டும் ஜுஜுபி... ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பல் - விஷயங்கள்!!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

13. உலகின் டாப்-10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

14. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் புதிய எஸ்-400 ஏவுகணைகளின் சிறப்புகள்!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

15. வல்லரசுகளின் வரிசையில் இந்தியா... பிரம்மோஸ்- II ஏவுகணை பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

16. 'சூப்பர்பவர்' மோட்டார் உலகத்துக்கு மாறும் இந்திய ராணுவம்!!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

17. இந்திய விமானப்படை பற்றிய 15 சுவாரஸ்ய விஷயங்கள்!!

ராணுவ மோட்டார் உலகம் பற்றிய டாப் - 10 செய்திகள்!

18. உலகிலேயே முதல்முறையாக 3 டன் ஏவுகணையை போர் விமானத்தில் இணைக்கும் இந்தியா!!

English summary
Here are the Most Viwed Military Articles in Drivespark tamil this year.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark