வெகு லாவகமாக மோட்டார்சைக்கிள் ஓட்டும் போலீஸ்- வீடியோ
அயல்நாடுகளில் ரோந்து போலீசாருக்கு மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கு பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதற்கான பயிற்சியில் வெற்றி பெறுபவருக்கே கையில் மோட்டார்சைக்கிள் வழங்கப்படும். அவ்வாறு, போலீசாருக்கு பயிற்சி முடியும் தருவாயில் தடுப்புகளை அமைத்து அதற்குள் ஓட்டி வரச் செய்வார்கள்.
அந்த தடுப்புகளுக்குள் மிக லாவகமாக பயிற்சி பெறும் போலீசார் மோட்டார்சைக்கிளை செலுத்துவர். சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் அந்த தடுப்புகளை அவர்கள் காலை கீழே ஊன்றாமல் மிக எளிதாக கடந்து வியக்க வைக்கும் அவர்களது திறனை ஸ்லைடரில் காணலாம். கண்டிப்பாக கடைசியில் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள். அவர்களது ஓட்டும் திறனை கண்டு அசந்து போவீர்கள்.

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்

சூப்பர் டிரைவிங்



Click it and Unblock the Notifications








